rp

Blogging Tips 2017

மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் அரசு உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு 25000/- லிருந்து 72000/- ஆக உயர்த்தப்படுவதற்கான அத்தறையின் கடிதம் இத்துடன் அனுப்பப்படுகிறது. அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் இதை கவனித்து வருமானச் சான்று அளிக்கலாம்.


☝☝☝☝☝☝☝☝☝☝☝இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்


மாவட்ட அளவில் பார்வையிடும் கலவி அதிகாரிகள் பெயர் பட்டியல் வெளியீடு

தொடக்கக்கல்வி இயக்குநரகம்,பள்ளிக்கல்வி இயக்குநரகம் ஒன்றிணைப்பது சார்பாக அரசு இன்னும் எம்முடிவும் எடுக்கவில்லை


Trust Exam குறித்தான இயக்குனர் செயல்முறைகள்கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசுப்பள்ளி மாணவர்கள் அவதி

பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!!!

click here to download

EMIS மாநில அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் விவரம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் வருகைக்காக பயன்படுத்தப்பட்டுவரும் CEO PORTAL எனும் ஆண்ட்ராய்டு செயலியின் முழு விவரம்
SPD PROCEEDINGS-Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்

FLASH NEWS: 7 CEO's Promotion G.O Released

JD / DEO பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த தலைமையாசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்பு இயக்குநர் உத்தரவு.

DSE PROCEEDINGS- நிர்வாக மறு சீரமைப்புப்படி பணியாற்றிவரும் CEO,DEO,BEO ஆகியோருக்கு நிர்வாகம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி வழங்குதல் சார்ந்து


*DSE PROCEEDINGS-School Education-Integrated Classes/Coaching for Various Competitive Examination like NEET,JEE during School Hours in Private Schools- issue Instruction Regarding*தனி ஊதியம் 750 பதவி உயர்வு பெற்ற பிறகும் தொடர்ந்து வழங்க அரசாணை இல்லை கருவூல கணக்கு ஆணையரக ஆணை.

ஒரு நபர் குழுவின் ஆணைப்படி தனி ஊதிய நிர்ணயங்கள் மீளாய்வு செய்யப்படும் தொடக்க கல்வி இயக்கக ஆணை

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பாணை _ மற்றும் *தூத்துக்குடி* மாவட்டம் *கயத்தார்* சரக தலைமை ஆசிரியருக்கு வழங்கிய மா.க.அலுவலரின் ஆணைCPS,ஏற்கனவே பிடித்தம் செய்திட்ட எண்ணில் உள்ள தொகையை புதிதாகப்பெற்ற கணக்கு எண்ணுக்கு மாற்றம் செய்வது எவ்வாறு வழிகாட்டல் RTI கடிதம்

தங்க மங்கை நாமக்கல் கமலி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் வலு தூக்கும் போட்டியில் வென்று தங்கப் பதக்கம் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்கு பாராட்டு விழா மற்றூம் 4 லட்சம் பரிசளிப்பு விழா காட்சிகள்
ஆசிய வலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற நாமக்கல் கமலி அவர்கலுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்த்லைவர் செ.மு அவர்கள் முயற்சியால் உலகப்போட்டியில் கலந்து கொள்ல தேவைப்படும் ரூ 4 லட்சத்தை பரிசாக வழங்கி பாராட்டு விழா எடுத்த ஊத்தங்கரை வித்தியாமந்திர் பள்ளி தாளாலர் திரு சந்திர சேகரன் அவர்களுக்கு நன்றி

தங்க மங்கை நாமக்கல் கமலி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் வலு தூக்கும் போட்டியில் வென்று தங்கப் பதக்கம் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மேனாள் தருமபுரி மாவட்டச் செயலாளரும், ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டி விழா. இதன் காரணகர்த்தா தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் ஐயா செ.முத்துசாமி, Ex.MLC, ஆவார். இது போன்றவர்களாலேயே இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது. வாழ்க இந்தியா, வளர்க தொண்டுள்ளங்கள்!
கமலி அவர்கள் செப்டம்பர்2018 ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக அளவிலானப் போட்டியில் கலந்து கொள்கிறார்.அதற்கு இந்த வெகுமதி உதவட்டும். அவரது சாதனைகள் தொடரட்டும்.
குறிப்பு: இதை தமிழ்நாடு அரசுக்கு கவனப்படுத்தியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. வாழ்க! தமிழ்நாடு அரசு.

2,283 அரசு தொடக்கப் பள்ளி களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் விரைவில் தொடக்கம்!

மாநிலம் முழுவதும், 2,283 அரசு தொடக்கப் பள்ளி களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கும் பணிகள், 42 கோடி ரூபாயில் துவங்க உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 இந்த வரிசையில், அரசு பள்ளிகளில், கணினி வசதியுடன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.இந்நிலையில் புதிதாக, 2,283 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 42 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன; இதற்கான பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.

*IT returns தொடர்பான விளக்கங்கள்*

நமது நண்பர்கள் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.

அவைகள் குறித்து நமது நண்பர் சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை:

✍🏻மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும்.

✍🏻 *அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும்*.

web stats

web stats