rp

Blogging Tips 2017

இன்று (31.03.2018) இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருமானவரி செலுத்துபவர்களின் வசதிக்காக நாளை இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் செய்துள்ளது.

ரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி!!!

ரயில் நிலைய கவுன்டரில், டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, 5 சதவீதம் கட்டண சலுயில் நிலைய கவுன்டரில், டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, 5 சதவீதம் கட்டண சலுகை, ஏப்., 2 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில், ‘டிஜிட்டல்’ முறையில், யு.பி.ஐ., வசதியில் பணப் பரிமாற்றம் செய்து, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, அடிப்படை கட்டணத்தில் இருந்து, 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது.

Cabinet approves formulation for the New Integrated Scheme for School Education from 1.4.2018 to 31.3.2020

புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்-ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்

திய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?

இந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம்.
ஜியோ பிரைம் ஏக்டிவேட்
நாட்டில் 17.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்களை கொண்டு செய்ல்படும், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடந்த வருடம் ஒரு வருட சந்தா திட்டமாக அறிவித்திருந்த ரூ.99 கட்டணத்திலான ப்ரைம் ஆண்டு சநதா திட்டம் , மார்ச் 31, 2018 வரை நிறைவுறுவதனை தொடர்ந்து, அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜியோ பிரைம் என்றால் என்ன ?
இந்நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்த திட்டத்தில் பிரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களை விட மிக கூடுதலான பல்ன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சாதாரணமாக பிரைம் பயனள்ளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால் பிரைம் அல்லாதவர்கள்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதுடன் ஜியோ நிறுவன செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழும்.

மிககுறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் கல்வியாண்டில் இணைக்க திட்டம்?


சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம்என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள்நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்குபிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. 
அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்விதிட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டுதிட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும்நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டுதிட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதிஒதுக்கப்பட்டு வருகிறது.

D.A: 3 per cent increase in indirect employment to the Central Servant in the Sixth Pay Commission

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களைச் சேர்க்க ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே மாதம் 18 -ஆம் தேதி வரை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி:

2017-18 -ஆம் கல்வியாண்டு முதல், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், நுழைவுநிலை வகுப்பில் ஏழை மாணவர்களுக்கான சேர்க்கைக்கு இணைய வழியில் (ஆன்-லைன்) விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

DSE .10ஆம் வகுப்பு மாற்றுச்சாண்றிதழில் சாதியின் பெயருக்கு எதிரே எவ்வாறு குறிப்பிட வேண்டும் .இயக்குனர் உத்தரவு

DSE பள்ளிக்கல்வி, 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின் ,இனிஷியல் ,பெயர்,தந்தைபெயர்,பிறந்த தேதி திருத்தம் கோரினால் என்ன செய்ய வேண்டும் .இயக்குனர் தெளிவுறை



BSNL அதிரடி ஆபர்


CBSE- இரண்டு தேர்வுகள்மீண்டும் நடத்த உத்திரவு

Image may contain: text

* இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல். *


விடுமுறை நாளில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம்

சென்னை: விடுமுறை நாட்களான 29, 30, 31ம் தேதிகளில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:2016-17 மற்றும் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான தாமதிக்கப்பட்ட வருமான வரி கணக்கு மற்றும் 2016-17ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2018 மார்ச் 31 ஆகும். 2017-18 நிதி ஆண்டு நிறைவடையும் மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை ஆகும். வருகிற 29 மற்றும் 30 தேதிகளும் விடுமுறை நாட்களாகும். 

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார்.

நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்று அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த முனைந்து வருகிறது. இதன் பொருட்டு வருங்கால வைப்புநிதி நிறுவனமும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காகிதமில்லாத பரிவர்த்தனையை வழங்க முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

TNOU EXAM - DEC 2017 - RESULTS PUBLISHED

Click Here - TEE December 2017 Results

E-FILING IN TAMIL (ரொம்ப ஈஸி இ ஃபைலிங்) PDF

CLICK HERE TO DOWNLOAD PDF

G.O Ms.No. 202 Dt: March 26, 2018 -Public Holidays for the year 2018 - Public Holiday for all Commercial Banks and Co-operative Banks on 01.04.2018 (Sunday) - Cancelled and declared on 02.04.2018 (Monday) - Orders issued

G.O Ms.No. 202 Dt: March 26, 2018 -Public Holidays for the year 2018 - Public Holiday for all Commercial Banks and Co-operative Banks on 01.04.2018 (Sunday) - Cancelled and declared on 02.04.2018 (Monday) - Orders issued

Income Tax Offices to remain open on 29th, 30th and 31st March, 2018


மார்ச் 31 ல் அரசு ஊழியர்களுக்கு ஊதியம்.அரசு அறிவிப்பு

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் :



31.03.2018 க்குள் இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன் தாக்கல் செய்யவேண்டும்

10, 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிடையாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய ஆசிரியர் நியமனங்களும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு

தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்  ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள்  வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு  செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வர வேண்டும்.

அரசாணை எண் 51 நாள்:21.03.2018-விடைத்தாள் திருத்துதல்.. திருத்தப்பட்ட உழைப்பூதியம் அரசாணை வெளியீடு

CLICK HERE

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO செயல்முறைகள்

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு

1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும்  பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய  பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர

வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வங்கிகளுக்கு, வாரந்தோறும், இரண்டாவது, நான்காவது சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, நிதியாண்டு நிறைவு உட்பட காரணங்களால், வரும், 29 முதல், ஏப்., 2 வரை, ஐந்து நாட்களுக்கு, வங்கி களுக்கு தொடர் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் M.Phil.படிப்பிற்கு சமம் என்பதற்கான சான்று


IT Returns Filling Online Video- Tamil


INCOME TAX - ITR-E filing/how to check FORM-24AS-தமிழில் வீடியோ

நாம் செலுத்திய/சமபளத்தில் பிடித்தம் செய்திட்ட வருமானவரி த்தொகை நமது பான் கணக்கில் வரவு வந்துள்ள்தா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் நாம் 26AS படிவம் சரிபார்க்க வேண்டும் .அதற்கான வழிமுறை வீடியோ இணைப்பு


HOW TO VERIFY FORM 26AS IN INCOMETAX WEBSITE

How to File Income Tax Return Online through ITR1 (FY 2016-17) | How to e-File Tax return for Free?


INCOME TAX - ITR-E filing/how to check and download form 26AS வீடியோ இணைப்பு


நாம் செலுத்திய/சமபளத்தில் பிடித்தம் செய்திட்ட வருமானவரி த்தொகை நமது பான் கணக்கில் வரவு வந்துள்ள்தா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் நாம்  26AS  படிவம் சரிபார்க்க வேண்டும் .அதற்கான வழிமுறை வீடியோ இணைப்பு

INCOME TAX EFILLING. வீடியோ டுடோரியல் Part-1 -How to register



web stats

web stats