rp

Blogging Tips 2017

சமச்சீர் கல்வி: பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில்மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதோடு, கற்பித்தல்முறைகளில் புதியஉத்திகள்பின்பற்றப்படுகின்றனஎன்று

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப சமச்சீர்கல்விபாடத்திட்டத்தில் மாற்றம்கொண்டு வரவேண்டும் என்றபத்திரிகை செய்தியை, சென்னை உயர் நீதிமன்றமதுரைக்கிளை தாமாகவேமுன்வந்துவழக்காகஎடுத்துக்கொண்டது

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு...திட்டம்!செயல்முறை தேர்வு அறிமுகம்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் பட்டியலை துல்லியமாககண்டறிய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு செயல்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.'டிஸ்லெக்ஷியா' - வாசித்தல் குறைபாடு, 'டிஸ்கிராபியா'- எழுதுவதில் குறைபாடு, 'டிஸ்கால்குளியா' - கணக்கு போடுதல் குறைபாடு, 'டிஸ்பிராக்சியா', 'டிஸ்பேசியா' என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன.இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளிமாணவர்களுக்கு உள்ளது.

புதிய மென்பொருள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை

புதிய மென்பொருள் வழியாக வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாகப் பெறலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:- தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

டி.இ.ஓ., பதவி 19ல் நேர்காணல்-

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

கணினிமயமாகிறது ஏ .இ .இ .ஓ .,அலுவலகங்கள் -பிரச்னைக்கு தீர்வு

Image may contain: text

2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
 தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் இளங்கலை பட்டத்துடன் பி.எட்., முடித்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியேற்றதற்கு பின் இவர்கள் முதுகலை, எம்.பில்., அல்லது பி.எச்டி., போன்ற உயர் பட்டப் படிப்புகள் பயில தொடக்க கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்

SSA - Upcoming Training Details


தஞ்சாவூர் - ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை

தியாகராஜரின் 170-வது ஆராதனை விழா திருவையாறில்  ஜனவரி 17 அன்று கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

வீட்டில் கழிப்பிறை இல்லை ஆசிரியர் சஸ்பெண்ட்

ரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12--ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் 
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.

5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்!!!

உ.பி.,யில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், கோவா, பஞ்சாப், உத்தர்கண்டில் ஒரே கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டுக்கள் மார்ச் 11ம் தேதி எண்ணப்படுகின்றன.
690 தொகுதிகளில்...:

DEO EXAM RESULTS PUBLISHED மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு

CLICK HERE- TO VIEW SELECTED LIST
மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு | தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி, 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவு !!

புயல், ஜெ.மறைவு ஆகியவற்றால் விடப்பட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நடா புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளிலும், முதல்வர் ஜெயலலிதா மறைவால் 6-ம் தேதியும், வர்தா புயலால் 12-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

தற்போது அந்நாள்களை ஈடு செய்யும் வகையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்விடுமுறைகளுக்கு பதிலாக ஜனவரி 21,28, பிப் 4,11 ஆகிய சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் இயங்கும் என இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ அறிவித்துள்ளார்

Bharathidasan University has extended the last date for admission for UG & PG Programmes till 13.01.2017

Bharathidasan University has extended the last date for

admission for UG & PG Programmes till 13.01.2017

www.bdu.ac.in

NATIONAL VOTERS DAY -DRAWING COPETITION

IGNOU - B.Ed. Entrance Test October, 2016 Results held on 23.10.2016 Published

இங்கே சொடுக்கவும்

TNOU B.Ed., Term End Result - December-2016


CLICK HERE TO VIEW UR RESULT..

15 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு ஆதார் பதிவு கட்டாயம்

'ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களது கைரேகை, கருவிழி பதிவு போன்ற, 'பயோமெட்ரிக்' தகவல்களை, ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு, நேரில் சென்று அளிக்க வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: 

SLAS தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

 மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க,தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது.

உயர்கல்வி முன்னனுமதி, பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் எந்த விதியின் கீழ் வழங்கப்படுகிறது - RTI பதில்

AEEO அலுவலகங்களுக்கு கணினி,பிரிண்டர் வழங்கப்படுகிறது-இஉஅக்குனர் செயல்முறைகள்


DEE - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் 3.1.2017

CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு...

1.  CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு
படம் -1ல் 3வது வரியில் "Finalized by DDO's என்று உள்ளது. அவ்வாறு செய்தால் MISSING CREDIT காண்பிக்ககாது.
கருவூலத்தில் பட்டியல் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் MISSING CREDIT உங்கள் கணக்கில்ஏறாது. DDO level லேயே உள்ளது.

2. Missing credit > processing credits -ல் பார்த்தால் இருக்கும். அதை Forward to treasury கொடுத்தால் படம்-2ல் 3வது வரியில் உள்ளது போல் Entries forwarded to Treasury Accountants என வரும்.

3. Missing credit >Subscriber MC Status ல் பார்த்தால் "Entries Authorized by GDC" என்று வந்தால் உங்கள்  CPS MISSING CREDIT CLEAR ஆகிவிட்டது என்பதை அறியலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -

அரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகளுக்கும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

INSPIRE AWARD 2017 LAST DATE-FEB-28

அ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வுகள் செப் / அக் 2016 - அகல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சான்றிதழ்கள் 04.01.2017 முதல் தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்

பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு

பத்தாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன.இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, 

*INSPIRE AWARD 2017* விண்ணப்பிப்பதற்கான தளம் தற்போது *open* ஆகி உள்ளது

INSPIRE AWARD 2017 விண்ணப்பிப்பதற்கான  தளம் தற்போது *open* ஆகி உள்ளது

http://www.inspireawards-dst.gov.in/UserP/index.aspx

இங்கு அனுப்பியுள்ள வலைதளத்திற்கு
Open செய்யவும்.

 Open ஆனதும் வலதுப்பக்கம் உள்ளவற்றில்
 SCHOOL AUTHORITY ஐ CLICK  செய்யவும்.

INSPIRE AWARD 2017

ஐ.நா.,வின் புதிய பொதுச்செயலராக கட்டரெஸ் பொறுப்பேற்பு; விடைபெற்றார் பான் கீ மூன்!!!

ஐ.நா.,வின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டின் மாஜி பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்பு:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த பான்-கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ம் தேதியுடன்(31-12-16) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலராக போர்ச்சுகலின் மாஜி பிரதமரும் ஐ.நா.,வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆன்டோனியோ கட்டரஸ் முறைப்படி நேற்று(ஜன.,1) பொறுப்பேற்றார். 2021 டிசம்பர் 31ம் தேதி வரை அப்பதவில் கட்டரஸ் தொடருவார்.

பி.எப்., ஓய்வூதியர் உயிர் சான்று : கமிஷனர் எச்சரிக்கை

''உயிர்சான்று வழங்காத பி.எப்., ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும்,'' என, மதுரை மண்டல வருங்காலவைப்பு நிதி கமிஷனர் ரபீந்திர சமல் எச்சரித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் பெறுவோர் 2017 ஆண்டுக்கான உயிர்வாழ் மற்றும் மறுமணம் புரியா சான்றிதழ்களை ஜன.,15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.'e-jeevan pramaan portal' இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.மதுரை பீ.பீ.குளம் கமிஷனர், திண்டுக்கல் மற்றும் சிவகாசி பி.எப்., அலுவலகங்களில் பதிவு செய்யலாம். மின் ஆளுகை மற்றும் பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம்.

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்

EMIS Updation..

*EMIS பதிவேற்றம் - 2017*

முன்னரே பதிவேற்றப்பட்ட அனைத்து வகுப்பு மாணவர்களின் தரவுகளை,

🔹புதுப்பித்துக்கொள்ள (UPDATE)

🔹வெளியேற்ற (TRANSFER)

🔹சேர்த்துக்கொள்ள (ADMIT)

EMIS தளத்தில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், *10, 11 & 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே மாணவர்களைப் புதிதாக நேரடிப் பதிவேற்றம் செய்ய இயலும்.*

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு !!

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற

தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வுகள் செப் / அக் 2016 - அகல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சான்றிதழ்கள் 04.01.2017 முதல் தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

DGE - HSC / SSLC SUPPLEMENTARY EXAM SEP / OCT 2016 - ORIGINAL MARK SHEET DISTRIBUTION FROM CONCERN EXAM CENTRES FROM 04.01.2017 ONWARDS CLICK HERE.

SSA - மாவட்டம்தோறும் 2000 மாணவர்களுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா - இயக்குனர் செயல்முறைகள்


பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்.

தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.

கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து அவர்களுக்கு அவ்வப்போது பணியிடைப் பயிற்சியை அளித்து வருகின்றன.

தமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம்  வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

5-ஆம் வகுப்பு மாணவனுக்கு அங்கீகாரம் அளித்த 'கூகுள்'!

கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர். யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், ''நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன்.

பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமா?


தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வந்த பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 1968 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவ ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தினார். திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் முதல் கட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டம், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது.

அரையாண்டு விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், 9ம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டுத் தேர்வு தொடங்கியது.
கீழ் வகுப்புகளுக்கும் 7ம் தேதி மூன்றாம் பருவத் தேர்வுகள் தொடங்கின. 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் இன்று வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்குகின்றன.

நம்முடைய பணிப்பதிவேட்டில் சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள் பக்க எண்களுடன் முழு விளக்கம்web stats

web stats