rp

Blogging Tips 2017

சென்னையில் இன்று 3.2.2018 முற்பகல் 11 மணிக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர் செ.முத்துசாமி தனது ஆலோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.


DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - மாணவ / மாணவிகள் மற்றும ஆசிரியர்கள் விபத்தில் காயமடைந்தாலோ அல்லது மரணமடைந்தாலோ அவர்களுக்கு உதவ இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த இயக்குனர் அறிவுரை

DEE PROCEEDINGS-கூடுதலாக வழங்கப்பட்ட(பி.எட்) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய ஆணைக்கு தடையாணைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

EMIS மற்றும்பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - CEO செயல்முறைகள்

பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்


DSE & DEE PROCEEDINGS- அரசாணை எண்:6 பள்ளிக்கல்வி நாள்:10.01.2018- மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளப்படுத்திட பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

CLICK HERE DOWNLOAD G.O

10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம்

click here-to view

பள்ளிகளுக்கு நாளிதழ்கள் வழங்குதல் மற்றும் மாவட்டங்களுக்கு தொகை பிரித்தளித்தல் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

TAX - RTI : பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை.!!!


IT Software 2017-2018 @ MSKedusoft version-7


Click Here to Download

SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENT REG SCHOOL TEAM VISIT & DISTRICT WISE SCHOOL LIST PUBLISHED...

CLICK HERE SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENT REG SCHOOL TEAM VISIT & DISTRICT WISE SCHOOL LIST PUBLISHED..

நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு: தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு அளித்து மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாக உயர்வு.

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்வு - மத்திய அரசு. 

ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.

வணக்கம். ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.

பொருள்:
1. வழக்கு நிதி.

2. அடுத்த கட்ட நடவடிக்கை.


இடம்: TNPTF சங்க அலுவலகம். எல்லீஸ் சாலை. சென்னை.

உயர்நிலைக்குழு தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவண்.மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.சுப்பிரமணியன், முத்துச்சாமி,மாயவன், மீனாட்சி சுந்தரம்,தாஸ்,மோசஸ், தியாகராஜன், தாமோதரன், வெங்கடேசன்,அன்பரசு.

ஜாக்டோ- ஜியோ .

DEE PROCEEDINGS-அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வைத்து பராமரித்தல்- அறிக்கை அனுப்பகோருதல் சார்பு


DEE PROCEEDINGS- Procure Books and Journals of Publication Divisions-புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளை பயன்படுத்த அறிவுரைகள் பெறப்பட்டது சார்ந்து.


🌷தமிழக பள்ளிகளின் 'அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த
திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

வருகைப்பதிவு எப்படி?

புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்

நாளை சனவரி 30,தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம், இந்த நாளினை இந்திய அரசு தொழுநோய். ஒழிப்புதினமாக கடைபிடித்து வருகிறது. எனவே பள்ளிகளில் 11மணிக்கு தொழு நோய் ஒழிப்பு தின உறுதி மொழி எடுத்து மாணவர் களுக்கு தொழுநோய் தடுப்பு பற்றியும் எடுத்துரைக்கவும்.

கலைத்திருவிழா-திட்டம் -மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு ஒத்துழைப்பு நல்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு இயக்குனர் உத்திரவு


TERM 3-WEEKLY SYLLABUS FOR STANDARD 1 TO 8

CLICK HERE TO DOWNLOAD

TNOU-BEd ADMISSION -NO ENTRANCE EXAM-NEW METHOD FOR The Selection of candidates will be on the basis of the marks secured in the qualifying UG / PG Degree examination.

CLICK HERE THE PROSPECTUS AND APPLICATION CY2018

தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று

10,12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அறியப்பட்ட அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று வழங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை தலைமையாசிரியர் நேரிடையாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து  உண்மைத் தன்மைச்சான்று  பெறலாம்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.01.2018 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் மற்றும் CEO செயல்முறைகள்

DEE PROCEEDINGS-Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

SSA-SPD PROCEEDINGS- 2017-18 PINDICS - QMT- வழிகாட்டுதல் சார்பு


TNPSC-HALL TICKET DOWNLOAD-GROUP-IV and VAO COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV

Download Admit Card 

Application Status

Online Payment Verification

Application Print

TET முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணி நியமனம் அளிப்பதில்லை RTI பதில்

பிப்ரவரி மாதம் வேலைநாள் நாட்காட்டி

EMIS Appல் அனைத்து பணிகளும் முடித்த பிறகு ஏதேனும் தவறு இருந்தால் எவ்வாறு மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோ


தாய் மொழியில் தேசிய கீதம்


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவிற்கு வருகைதந்த நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி Ex MLC அவர்களுடன் நடந்த சந்திப்பு நிகழ்வுகள்...


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவிற்கு வருகைதந்த தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்களுடன் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சந்திப்பு நிகழ்வுகள்...


PRESS RELEASE:தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு - செய்திக்குறிப்பு வெளியீடு

PRESS RELEASE:தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு - செய்திக்குறிப்பு வெளியீடு

English 4 line writing-Upper Case


English 4 line writting-lower Case


900 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலி


web stats

web stats