rp

Blogging Tips 2017

6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்


ADW SCHOOL | SCHOOL MAINTENANCE REG DIRECTOR PROCEEDINGS

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்-பள்ளி கல்வி துறை சுற்றறிக்கை...

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்*


*மழை விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள்* .

*1.வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் பட்டால் மட்டுமே மழை விடுமுறை விட வேண்டும்.  தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை  விடக்கூடாது.*

*2. பள்ளியை திறப்பதற்கு மூன்று மணி. நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா என்று முடிவு எடுக்க வேண்டும்.*


*3. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றியும் எந்த பகுதியில் விடுமுறை விடுவது என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.*



 *4. மழை விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விட வேண்டும். ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை  விட வேண்டிய அவசியமில்லை. கல்வி மாவட்ட அளவில் அல்லது உள்ளாட்சி பகுதி அளவுக்குக் கூட விடலாம்.*


 *5.கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க  வேண்டும்.*

*6. விடுமுறை விடப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில்  ஈடு செய்ய வேண்டும். பாடத்திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.*


*7. எவ்வளவு விரைவாக பள்ளியை திறக்க  முடியுமோ அவ்வளவு விரைவாக திறக்க வேண்டும். பள்ளிகளில்,  பாதிக்கப்பட்ட  மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதனை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து பள்ளியை திறக்க வேண்டும்.*

G.O.NO :- 249 |பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை &சரண் செய்யப்படும் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களின் விபரம்

CLICK HERE TO DOWNLOAD D.I POST APPROVED

01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

G.O 161- DATED- 12.11.2018- Sanitation -Maintenance of School Toilets , Repair and renovation of school buildings Permission granted to utilize saving under (SFC ) & ( IGFF) certain instructions issued



ESLC - Jan 2019 - Tatkal Application Notification 
ESLC - Jan 2019 - Examination Time Table 

8ம் வகுப்பு தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதுவோர் நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்களும், தற்போது பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்து தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோரும் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.  11ம் தேதி முதல் 13ம் தேதி வரை www.dge.tn.gov.in இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது தேர்வுக்கட்டணமாக, ₹125, சிறப்புக் கட்டணம் ₹500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ₹50, என மொத்தம் ₹675 சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பள்ளியின் மாற்றுச் சான்று நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்று நகல், இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

web stats

web stats