rp

Blogging Tips 2017

இன்றைய ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்தில் திருப்பூர் மாவட்டதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள்- இயக்க துணைப்பொதுசெயலர் சாந்தகுமார் தலைமையில்வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதம் குறைப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 8.65 சதவீதமாக இருந்த பி.எப் வட்டி 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போராட்டக் களத்தில் களம் கண்ட மாநில பொதுச்செயலாளர் திரு.க. செல்வராஜு அய்யா மற்றும் தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் வீரப்பெருமக்களுக்கு பாராட்டுகளும்.. வாழ்த்துகளும்..!


From July 2018 Mobile number will be of 13 digit.All 10 digit existing mobile number will be changed to 13 digit number max by October 2018.


தமிழக அரசுப் பணியிலும் வருகிறது அவுட் சோர்ஸ் முறை... பணிகளை சீரமைக்க முன்னாள் ஐஏஎஸ் தலைமையில் குழு!

சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

DSE PROCEEDINGS-BRTE to B.T Conversion Counselling held on 23/02/2018- 1.00 PM

G.O.Ms.No.56 Dt: February 19, 2018 -Constitution of Staff Rationalisation Committee – Appointment of Chairman and Terms of Reference – Orders – Issued.

G.O.Ms.No.56 Dt: February 19, 2018-Constitution of Staff Rationalisation Committee – Appointment of Chairman and Terms of Reference – Orders – Issued

குறைகிறது அரசு பணியிடங்கள் ! தேவையற்ற அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை

சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை ஜாக்டோ ஜியோ மறியல் நடைபெறும் இடம் அறிவிப்பு

நாளை மறியல் நடைபெறும் இடம்...

சென்னை எழிலகம் அலுவலக வளாகம் ,
ஆவின் பாலகம் முன்பு
சேப்பாக்கம்,
சென்னை -5

மெரினா கடற்கரை சாலை ,எதிரில். இவண். ஜாக்டோ-ஜியோ .

நாளை முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் போராட்டம்

ஏர் செல் வாடிக்கையாளர் கள் பிப்ரவரி 28 க்குள் வேறு சேவைக்கு மாற வேண்டிய கட்டாயம்

*ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள் :*

மற்ற நெட்வோர்க்கின் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால்,

6 மாநிலங்களில் ஏர்செல் அதன் சேவையை 2018 ஜனவரி 31ல் முழுதுவதுமாக நிறுத்திவிட்டது.

அதன் எதிரொலி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

*தமிழகத்தில் 2018 பிப்ரவரி 28 லிருந்து தனது சேவையை முழுவதுமாக நிறுத்தவிருக்கிறது.*

ஆகையால் வாடிக்கையாளர்கள் விரைவில் தாங்கள் தங்கள் நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறிக்கொள்ளுங்கள்.

*வேறு நெட்வொர்க் மாற வசதியாக ஏர்செல் MNP CODE (Mobile Number Portability) எண்ணை உடனடியாக ஒரு நிமிடத்தில் வழங்கி வருகிறது.*

உங்கள் போனில்
PORT என டைப் செய்து உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு அனுப்புங்கள்.

அனுப்பிய அடுத்த நிமிடத்தில் MNP கோடு எண்ணை அனுப்புகிறது.

உதாரணம் :
(PORT 1234567890 Send To 1900

பதிலாக 6 இலக்க எண்ணை கோடாக அளிக்கிறது.
( DT 123456)

அந்த எண்ணுடன் உங்கள் ஆதாரை அட்டையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பிற நிறுவன சிம் விற்கும் கடையை அணுகி

உங்க எண்ணை மற்ற நிறுவனத்திற்கு மாற்றிகொள்ளலாம்.

இதற்காக கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

*MNP code பெற கடைசி தேதி 2018 பிப்ரவரி 28 வரை மட்டுமே.*

இந்த MNP CODE எண் இல்லாதபட்சத்தில் வேற நெட்வொர்க் மாற்ற இயலாது.

உடனே டவர் கிடைக்கும் இடத்திற்கு சென்று உங்கள் எண்ணை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

*குறிப்பு :*
*மார்ச் 1ம் தேதி ஏர்செல் முற்றிலும் தன் சேவையை நிறுத்திய பிறகு MNP CODEம் பெற இயலாது.*

*தங்கள் மொபைல் எண்ணையும் திரும்ப பெற இயலாது.*

மார்ச் மாத இறுதி க்குள் பள்ளிகளில்காலி யாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அரசு முடிவு

FLASH NEWS : G.O Ms : 57 - அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய "ONE MAN COMMISSION" அமைத்ததது தமிழக அரசு - அரசாணை வெளியீடு

Jaccto Geo சென்னை மறியல் போராட்ட முழக்க ங்கள்

CLICK HERE

TN Schools - Mid Day Meal Scheme - Daily SMS - Android Mobile App Published.


TN Schools - Mid Day Meal Scheme - Daily SMS - Android Mobile App Published.

Click here - Mid Day Meal Tamilnadu - Android Mobile App Download ...


தமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் தினந்தோறும் தங்களது பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களது எண்ணிக்கையினை குறுஞ்செய்தியாக ( SMS ) அப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.

இதனை எளிமைப்படுத்தும் விதத்தில் Mid Day Meal - Tamilnadu என்ற செயலியினைதங்களது மொபைல் போனில் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து play store -ல் இலவசமாக Download செய்து பயன்படுத்தவும்.


Click here - Mid Day Meal Tamilnadu - Android Mobile App Download ...

7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.IAS TRANSFER LIST...

CLICK HERE

இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுவரும் சிறப்புப்படிகள் (50,30,500) உயர்த்தி நிர்ணயம் செய்யப்படவில்லைஎன்ற நிதித்துறை விளக்கத்தை ஏற்று,சிறப்புப்படிகள் தொடர்வதாகவே கருத்தில் கொண்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ரக்‌ஷித் வேண்டுகோள்

தற்போது  தமிழக அரசு நிதித்துறை சி.எம் பி சி கடித எண்-61274/சி.எம் பிசி/2017-1,நாள்-10-02-2018ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிறப்புப்படிகள் உயர்த்திநிர்ணயம் செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இதிலிருந்து அச்சிறப்பு படிகள் (ரூ-30,50,60,500 ஆகியன) நீக்கப்படவில்லை என்பதும் அப்படியே தொடர்வதாகவும் கொள்ள வேண்டியுள்ளது.
இவ்விளக்கத்தினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டத்திலும் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற நிதிஉதவிபள்ளிகளின் கற்பிப்பு மானியகூட்டத்தின் போது வழங்கப்[பட்ட இப்படிகள் திருப்பி சலான் மூலம் செலுத்த அறுவுறுத்தப்பட்டது தவறு என தெரிய வருகிறது.எனவே நீக்கப்பட்ட, வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்ட இப்படிகள் அனைத்தையும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்க அனைத்து மாவட்டதொடக்கக்கல்வி அலுவலருக்கும் அறிவுறைகள்வழங்க  தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் கே.பி.ரக்‌ஷித் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறையின் விளக்கக்கடிதம்

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று(பிப்.,20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும். 

மார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு

''புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது குறித்து, தலைமை செயலகத்தில், அவர் கூறியதாவது:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 318 பள்ளிகளுக்கு, இணையதளம் வழியே, 'வை - பை' வசதியை, தனியார் நிறுவனம், இலவசமாக செய்து கொடுத்துள்ளது. பூமிக்கு கீழே கேபிள் பதிக்கப்பட்டு, இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இது, கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை, மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும்; அந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கும் மேலான, பாடத்திட்டம் உருவாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

"DEEP DOWN THE OCEAN" - TERM III - STD 5 - ENGLISH


ஆசிரியர் கண்டிக்கும் போது பெற்றோர் கட்டுபடுத்த கூடாது நீதிபதி கிருபாகரன்

Pedagogy pilot schools book details :


👍 *முதல் வகுப்பு*
🌹தமிழ் பாடப்புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹English book with work book
🌹English book
🌹English work book.
*தமிழ் வழி*
🌹கணக்கு புத்தகம்
🌹கணக்கு பயிற்சிப் புத்தகம்
🌹சூழ்நிலையியல் புத்தகம்
🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.
👍 *English medium*
🌹Mathematics book

Video Lesson-தமிழ்- போரைத் தடுத்த புலவர்- நாடகம்-5th std- 3rd term


DEE - VACANT & SURPLUS TEACHERS LIST - ALL UNION DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...

Click HERE

web stats

web stats