rp

Blogging Tips 2017

 பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

B.Ed பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி

தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பல்கலைகளில் தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., படிக்கும்போது பள்ளியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற வேண்டும். தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளிகளில் பயிற்சி பெற வேண்டும்.

தகுதியானோர் பட்டியல் வெளியிடாமல் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

வரலாறு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே, பதவி உயர்வு கவுன்சிலிங்கை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரயமாகும் ஆசிரியர் ஊதியம்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.அதேபோல், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார்; இல்லையென்றால், பணியில் இருக்கும் ஆசிரியரில் ஒருவர், தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்.

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருவித செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து வியாழக்கிழமை அவர்
வெளியிட்ட அறிவிப்புகள்:

PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st July, 2016 to 30th September, 2016 - Orders - Issued

Click here-Finance DepartmentYear : 2016 G.O.No.234 Dt: August 11, 2016

Department exam may 2016 results released

CLICK HERE Results of Departmental Examinations - MAY 2016

பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை

பிளஸ் 2 கணிதம்,அறிவியலோடு நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம் :அடுத்த ஆண்டு முதல் அமல்

 பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் தற்போது

G.O.No.234 Dt:11.08.2016 PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution – Rate of interest for the period from 1st July, 2016 to 30th September, 2016 – Orders – Issued.


விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ 75,000/- விண்ணப்பப் படிவம்

click here to download

மாற்றுத் திறனாளிகள் பயன்பெற பொது இணைய சேவை மையம்: தமிழக அரசு அறிவிப்பு.

கல்வி உதவித் தொகை உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்காக பொது இணைய சேவை மையங்கள் தொடங்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் சமூக நலம்-சத்துணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத்துறையின் அமைச்சர் வி.சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:

70வது சுதந்திர தினம் : 23 வரை கொண்டாட்டம்.

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாட்டின், 70வது சுதந்திர தினம் வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 23ம் தேதி வரை, இரண்டு வார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

மலைப் பகுதிகளில் பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகளின் பிரசாரக் குழுவின் மாநிலஅமைப்பாளர் ரெங்கநாதன் கூறினார்.

மின் வாரிய பணிகளுக்கு எழுத்து தேர்வு : ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு எப்போது?

மின் வாரியத்தில், 1,900 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, வரும், 27ம் தேதி நடக்க உள்ள நிலையில், ‘ஹால் டிக்கெட்’ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

மின் வாரியத்தில், 250 இளநிலை உதவியாளர்கள் – கணக்கு; 25 சுருக்கெழுத்தர்கள்; 100 ரசாயன பரிசோதகர்கள்; 900 கள உதவியாளர்கள்; 100 இளநிலை உதவியாளர்கள் – நிர்வாகம்; 500 தொழில் நுட்ப உதவியாளர்கள் – எலக்ட்ரிகல்; 25 தொழில் நுட்ப உதவியாளர்கள் – மெக்கானிக்கல் என, மொத்தம், 1,900 பதவிகளை எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப, முடிவு செய்யப்பட்டது.

VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும் ??? SSA -

*VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்???*

*வங்கியில் பெயர் மாற்றம் செய்யச் செல்லும்போது என்ன எடுத்துச்*

*செல்ல வேண்டும் ????*

( 1 ) . முதலில் SMC க்கு என்று ஒரு சீல் - முத்திரை ( SEAL ) செய்ய வேண்டும்
.அந்த முத்திரை கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்


தலைவர் / நடத்துநர்
பள்ளி மேலாண்மைக்குழு
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
யா.ஒத்தக்கடை
மதுரை 625 107.


என்று உங்கள் பள்ளியின் பெயருடன் ( முத்திரை அல்லது சீல்) செய்து வைத்துக் கொள்ளவும்

( 2 ) VEC தீர்மான நோட்டில் ,

ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல்

பள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு

பள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள்,
தரமானவையாக இருக்க வேண்டும். மதிய உணவு சமைத்ததும், மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன் மூன்று பேர் சாப்பிட்டு பார்க்க வேண்டும்; கண்டிப்பாக, ஒரு ஆசிரியர் மதிய உணவு முழுவதையும் சுவைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம் ஆக.14 இல் தொடக்கம்

கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம், சென்னையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

"மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா' சங்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 14 முதல் 20-
ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

நிரப்பப்படாத பதவி உயர்வு பணியிடங்களை துணைதேர்ந்தோர் பட்டியல் மூலம் நிரப்புதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 10. 08. 2016

B.Ed படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பம்: ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர் சேர்க்கை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு டி.சி., : அமைச்சர் சரோஜா அறிவிப்பு.

அங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகளுக்கு, இனி, டி.சி., எனப்படும் கல்வி மாற்று சான்றிதழ் வழங்கப்படும்,” என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்திற்கு, பதில் அளித்து, அவர் கூறியதாவது:

தொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்…

தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள்அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் பி.எட் கற்பித்தல் பயிற்சி பெற தகுதியான விடுப்பு எடுத்துதான் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.-தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


2016-2017- தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி-சார்பு


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது-அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து


நுழைவு தேர்வு எழுதி 'லைசென்ஸ்' பெற்றால் தான் டாக்டர்: மத்திய அரசுக்கு ஆய்வுக்குழு பரிந்துரை

மருத்துவக் கல்வியை முடித்தவர்கள், டாக்டர்களாக பணிபுரிய, 'லைசென்ஸ்' பெறுவதற்கான நுழைவுத் தேர்வு நடத்துவது உட்பட, மருத்துவக் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளை, இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு,அரசிடம் அளித்துள்ளது.

மறைந்த பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை (20.08.2013)முன்னிட்டு மத நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் என்றும், 19.08.2016 காலை 11.00 மணிக்கு உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது

ஆசிரியர்கள்,அலுவலர்கள்,பணியாளர்கள் அனைவரும் தங்கள்தலைப்பெழுத்து உட்பட கையெழுத்தினை தமிழிலேயே இடவேண்டும்


அரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்.

தொடக்கப் பள்ளிகள்.
01. - 60. - 2
61. - 90. - 3
91. - 120. - 4
121. - 150. - 5
151. - 200. - 6

தேசிய குடற்புழு நீக்க நாள்: 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

  இன்று தேசிய குடற்புழு நீக்க நாளான இன்று தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 

'லீவு' எடுக்காத ஆசிரியர், மாணவருக்கு நற்சான்று : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: ''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.
சட்டசபையில் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:
பத்தாம் வகுப்பு படிக்கும், 12 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில், பாடநுால்களில் உள்ள அச்சுப் பகுதிகளுடன் படங்கள், குரலொலி மற்றும் காணொலிகளை உட்புகுத்தி, 'மல்டி மீடியா' அனுபவம் தரும் வகையில், 'இ - பப்ளிகேஷன்' பாடநுால்களாக மாற்றப்படும்.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு  சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை  அமைச்சர் பெஞ்சமின்  கூறியதாவது:

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.இதற்காக அரசு சார்பில் அனுபவம்வாய்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2016,ஆதார் எண் பதிதல்,EMIS- கல்வி செயற்கைக்கோள் வழியாக ஆய்வு மேற்கொள்ளுதல்-11.8.16 அன்று அறிவுரை வழங்குதல் சார்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய முக்கிய அம்சங்கள்

தொலைதூர-மலைப் பகுதியில் குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் இடர்பாடுகள் ஏதுமில்லாமல் பள்ளிக்குச் செல்வது அவசியமாகும். அவர்களது இடைநிற்றலைத் தவிர்க்க போக்குவரத்து வசதி, வழிக் காவலர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.

CRC கூட்டத்திற்கு வராத ஆசிரியர்களுக்கு தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் !

தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். 

7 PC : புதிய ஓய்வூதியம் : மத்திய அரசு விளக்கம்

'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 

இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. 

தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்) உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் யாரும்
இல்லை. இந்த கல்வி கொள்கை மாநில அரசின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.

7TH CPC - Fixation - Which option is best ?.

Click here for 7th CPC Pay Calculator in Excel


MACP II promotion after 25/07/2016 - ( ie.  After 7th Pay Commission Notification date)


Mr. Abi ,  Date of Appointment 22/07/1996

MACP II Due date : 22/07/2016   ( approximate Strike  period 15 days )

Expected date of MACP II  = 05/08/2016

G.O.No.231 Dt: August 09, 2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest 8.1% for the period 01.07.2016 to 30.09.2016 – Orders – Issued.

Click Here

பள்ளிகல்விதுறை அறிவிப்புகள்

பள்ளிகல்விதுறை அறிவிப்புகள் :
* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்

உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்

பள்ளிகல்விதுறை அறிவிப்புகள் :

* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின்

குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்

TNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு தேர்வு நாள் : 06.11.2016. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.09.2016.

TNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு
தேர்வு நாள் : 06.11.2016.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.09.2016.

பணியிடங்கள்: 5451.
இளநிலை உதவியாளர்
( பிணையமற்றது) - 2345
இளநிலை உதவியாளர்

பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஆசிரியர் தின விழா-2016

தொடக்க / உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான Maths kit Box (2 நாட்கள் ) பயிற்சி

பேரவையில் இன்று...பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதங்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பா.பென்ஜமின் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

தொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து இயக்குனர் அறிவுரை அறிவிப்பு - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 08/08/2016)


நிதியுதவிப்பள்ளிகளில் பணி நிரவலின் போது யார் இளையவர் ? RTI தகவல்...


DEE - இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பணி மாறுதல் தொடர்பான புதிய அறிவுரைகள் வெளியடப்பட்டுள்ளது.

SCERT-தாயெனப்படுவது தமிழ் -மனப்பாடப்பகுதிகள் ஒலி,ஒளி வடிவத்தொகுப்பு

Thaayanapaduvathu Tamil

7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:

  • ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.
  • கடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்,  அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.
  • ஊதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களின் நிலுவைகளை (அரியர்ஸ்) ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டு காலத்திலேயே (2016-17) வழங்குவது எனவும் மத்திய  அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பயனடைவார்கள். இதில், 47 லட்சத் துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் உள்ளனர்.

பள்ளியில் தேசிய கீதம் பாட அனுமதிக்காததால் 8 ஆசிரியர்கள் ராஜிநாமா!

உத்திரபிரதேசம் மாநிலம், அலகாபாத் அருகே சாய்தாபாத் பகாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேசிய கீதம் பாட நிர்வாகம் அனுமதிக்காததால், பள்ளியின் தலைமை ஆசிரியை உட்பட 8 ஆசிரியர்கள் பணியை ராஜிநாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய்தாபாத் பகாராவில் எம்.ஏ., கான்வென்ட் என்ற தனியார் நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நர்சரி முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. 330 குழந்தைகள் படித்து வருகின்றனர். 20 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014-க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்தல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குநர் உத்தரவு!

ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி தொ டக்கக்கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பட்

எண்களில், எழுத்துக்களில் உருவங்கள் வரைவது எப்படி? கற்றல் திறன் வளர்க்க ஆர்வமூட்டும் முதல் செயல்பாடு.-,

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 87 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாக தோற்றுவித்த கல்லூரிகள் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம். 

'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்.

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு,மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது;ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர். 

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE

CLICK HERE TO SEE YOUR CPS ACCOUNT SLIP

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிமாநில செயற்குழு அழைப்பு


web stats

web stats