உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய இதோ சில வழிமுறைகள்:
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
*காப்பித்தூளில் புளியங்கொட்டைத்தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.