rp

Blogging Tips 2017

டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது- தகுதியானவர்களை 20.08.2017 க்குள் தேர்வு செய்து அனுப்ப இயக்குனர் உத்திரவு

CLICK HERE TO DOWNLOAD
இயக்குனர் உத்திரவு,அரசாணைகள்,படிவங்கள்

9 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேர செப்., 30 வரை அனுமதி

தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல், செப்., 30 வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்தது. 

PGTRB RESULTS PUBLISHED

CLICK HERE - PGTRB RESULTS

தமிழகத்தில் நவ. 5ல் தேசிய திறனறி தேர்வு

ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 
மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும், மாநில மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, தமிழகம்  உள்ளிட்ட மாநிலங்களில், நவ., 5ல் தேர்வு நடக்க உள்ளது. மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அந்தமான் - நிகோபார்  தீவுகள் போன்றவற்றில் மட்டும், நவ., 4ல் தேர்வு நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு -அமெரிக்காவில் இருந்து தமிழக கல்வித்துறை செயலர் திரு உதயசந்திரன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து

அமெரிக்காவில் இருந்து தமிழக கல்வித்துறை செயலர் திரு உதயசந்திரன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு உயர்நீதிமன்றம் அளித்த இவ்வுத்திரவைனைக்கேட்டு தாம் மகிழ்ச்சி அடைந்ததாகவும்,தாங்கள் கல்வித்துறை செயலர் பதவியில் தொடர்வது ,நாமக்கல் கவிஞரின் வாரிசாக நாமக்கல் மண்ணிலிருந்து வந்து  ,தமிழக  கல்வித்துறையில் பல வியத்தகு மாற்றங்களை செயல்படுத்திவரும் தங்கள் பணி மேலும் சிறப்படையும் வகையில் ,தடைகள் எதுவரினும்முறியடித்து பணிசெய்ய இவ்வுத்தரவு வழிவகுக்குமென்றும் தெரிவித்தார் ,உயர்நீதி மன்றத்தின் இந்த ஆணையை தாமும், தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியும் மகிழ்ச்சியுடன் வறவேற்று பாராட்டுவதாக தெரிவித்தார்.

தமிழக கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் அப்பணியில் பாடதிட்டங்கள் முழுமையாக மாற்றம் செய்திடும் வரையில் தொடர அனுமதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டுகிறது-மூத்த பொதுச்செயலாளர் திரு செ.முத்துசாமி.

தமிழக கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் அப்பணியில் பாடதிட்டங்கள் முழுமையாக மாற்றம் செய்திடும் வரையில் தொடர அனுமதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டுகிறது-மூத்த பொதுச்செயலாளர் திரு செ.முத்துசாமி.
உயர் நீதிமன்றம் உத்தரவு
நேற்று மதியம் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், தமிழக மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியக்கும் குழுவில் இடம்பெற்றிருக்கும் யாரையும் இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றம்சாட்டினார்.இதைக் கேட்ட நீதிபதி, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையை அவர்தான் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பதாகவும், குழுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை செயலருக்கு வழங்கும் வகையில் அரசு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி முடியும் வரை அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மூத்த பொதுச்செயலாளர் திரு செ.முத்துசாமி.அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டு.
நேற்று மாலை அமெரிக்காவில் இருந்து தமிழக கல்வித்துறை செயலர் திரு உதயசந்திரன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு உயர்நீதிமன்றம் அளித்த இவ்வுத்திரவைனைக்கேட்டு தாம் மகிழ்ச்சி அடைந்ததாகவும்,தாங்கள் கல்வித்துறை செயலர் பதவியில் தொடர்வது ,நாமக்கல் கவிஞரின் வாரிசாக நாமக்கல் மண்ணிலிருந்து வந்து  ,தமிழக  கல்வித்துறையில் பல வியத்தகு மாற்றங்களை செயல்படுத்திவரும் தங்கள் பணி மேலும் சிறப்படையும் வகையில் ,தடைகள் எதுவரினும்முறியடித்து பணிசெய்ய இவ்வுத்தரவு வழிவகுக்குமென்றும் தெரிவித்தார் ,உயர்நீதி மன்றத்தின் இந்த ஆணையை தாமும், தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியும் மகிழ்ச்சியுடன் வறவேற்று பாராட்டுவதாக தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள் வாங்க தொகை உயர்த்தி அரசாணை வெளியீடு !அரசாணை எண்:79.நாள்14.7.17

2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP | பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

CLICK HERE TO DOWNLOAD | CPS ACCOUNT STATEMENT

ஜாக்டோ ஜியோ -10-08-2017 கூட்டம் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் அவர்கள் கூட்டத்தின் கூட்டுத்தலைமையாக பங்கேற்பு




CPS ACCOUNT SLIP | DOWNLOAD | 2016 - 2017


பதிலி' ஊழியரை நியமித்து 'டிமிக்கி' கொடுத்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பெரும்பாறை மலைக்கிராம பள்ளிக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுத்த 3 ஆசிரியர்களுக்கு 'மெமோ' வழங்கி திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவில் 79 ஊராட்சி ஒன்றிய, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் உரிய நேரத்தில் செல்வதில்லை.

765 computer teacher post only TRB Exam |Government order issued: GO NO 176 Date 21.07.2017


அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளைத் தடை செய்ய புதிய விதிகள் ரெடி.. ஹைகோர்ட் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் பற்றிய தகவலைக் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் பற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் எத்தனை எனக் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து தமிழக அரசு வரும் 16-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும், அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளைத் தடை செய்ய விதிகள் வகுக்க இருப்பதாகவும் நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Revised G.O.No.185 - HSE September October 2017 Exam and March 2018 - Admitting Direct Private Candidates

CLICK HERE-TO VIEW G.O 185 -ADMITTING DIRECT PRIVATE CANDIDATES

DSE; BT TO PG PROMOTION COUNSELING INSTRUCTIONS

click here-dse-dir.proceedings

உதயச்சந்திரன் மாற்றப்பட்டால் அது, கல்வித்துறைக்குப் பேரிழப்பு....விகடன் சர்வே ரிசல்ட்

தமிழகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் மாற்றப்படப் போவதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்வதையெல்லாம் உதயச்சந்திரன் கேட்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நேர்மையாகச் செயல்படும் உதயச்சந்திரனுக்கு அழுத்தம் கொடுப்பது தவறு என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விவாதம் நடத்த வருமாறு அன்புமணி ராமதாஸ், செங்கோட்டையனுக்குச் சவால் விடுத்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் 1620 பேர் பங்கேற்று வாக்களித்துள்ளனர்

NAS MODEL QUESTION PAPER- NO WATERMARK- 238 PAGES-5MB SIZE ONLY- IN SINGLE PDF FILE....

 CLICK HERE 

Tn govt |Dr.Radhakrishnan state award 2016-17 | Forms (4 pages)


-திருச்சி JACTTO-GEO கூட்டத்தில் (10.08.2017) எடுக்கப்பட்ட முடிவுகள்

தேசிய அடைவுத்தேர்வு-மாதிரி வினாத்தாள்கள் NAS-MODEL QUESTION PAPERS

CLICK HERE TO DOWNLOAD

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் . அமெரிக்காவில் இருந்து கல்விச்செயலாளர் திரு.உதயச்சந்திரனை தொடர்பு கொண்டு உடனடியாக ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் மிகுந்த எழுச்சியோடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் அமெரிக்கா சென்றுள்ளதால் போராட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. அமெரிக்காவில் இருந்து கல்விச்செயலாளர் திரு.உதயச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது செ.மு. ஐயா அவர்கள் கல்விச்செயலாளரிடம்

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இணையதளங்கள் பற்றிய தகவல்.

பள்ளிக்கல்வி இயக்குநரக இணையதளம் http://dse.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இயக்குனரக இணையதளத்தில் இருந்து
32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணையதளம் மற்றும் உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக முதன்மை கல்வி அலுவலக இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/districtname என்ற URL பயன்படுத்தலாம். District name  டைப் செய்யும் போது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும். நேரடியாக பள்ளிகளின் இணையதளம் செல்ல
http://dse.tnschools.gov.in/udisecode என்ற URL பயன்படுத்தலாம். இங்கு udisecode என்பது பள்ளியின் 11 இலக்க Udise எண்  ஆகும். இணையதளத்தில் தெரிய வேண்டிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை Login செய்து பதிவேற்றிக்கொள்ளலாம்.

இதேபோன்ற அமைப்பு தொடக்கக்கல்வி இயக்குரகத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

http://dee.tnschools.gov.in என்ற URL பயன்படுத்தலாம்.

சேலம் மாவட்டம் 09.08.2017 அன்று உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரும் நிலையில் பள்ளிக் கல்வி செயலாளர் வேறு துறைக்கு டிரான்ஸ்பரா?

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளராக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வந்த சபீதாவுக்கு, அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மட்டத்தில் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தபோது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும், பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். முதலாவதாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவை அங்கிருந்து மாற்றினார். அவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். 

DSE PROCEEDINGS-தமிழாசிரியர்களுக்கு M.Phil ஊக்க ஊதியம் வழங்கலாம்.பள்ளிக்கல்வி இயக்குநர் தெளிவுரை

-தொடக்கக்கல்வி உதவிபெறுபவை- சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்,ஆசிரியர் விவரங்களை 11/08/2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்திரவு


15.08.2017 செவ்வாய் கிழமையன்று சுதந்திர தின விழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பு

JACTO GEO ஆர்ப்பாட்டத்திற்கு பின் அளித்த பத்திரிக்கைச் செய்தி - நாள்:05.08.2017

click here to download

'தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' ...

'தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.விருதுக்கு,ஆசிரியர்களை,தேட,உத்தரவு,முறைகேட்டை,தடுக்க வலியுறுத்தல்

JACTTO-GEO PROTEST TV CHANNELS REPORT

  • CLICK HERE FOR "THANTHI TV REPORT"
  • CLICK HERE FOR "SUN TV REPORT" 
  • CLICK HERE FOR "NEWS GLITZ REPORT"
  • CLICK HERE FOR "TEACHER VIDEO

ஜாக்டோ ஜியோ போராட்ட மேடையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களின் கோரிக்கை முழக்கம்

Image may contain: 2 people, people standing and outdoor

ஜாக்டோ-ஜியோ போராட்டம் செய்தி தாள்களில்

Image may contain: one or more people and crowd

போராட்டத்தின் மொத்த எண்ணிக்கையையும், தலைகடலையும் மெட்ரோவிலிருந்து பதிந்த காட்சி (வீடியோ) .



web stats

web stats