rp

Blogging Tips 2017

FLASH NEWS: இன்றைய JACTTO -GEO -உயர்மட்டக்குழு முடிவுகள் - அறிக்கை வெளியீடு- நவர்பர் 24 -ல் வட்ட தலைநகரங்களில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆன பின் B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் பெற்றிருந்தால் அதனை திரும்ப பெற வேண்டும் - DEEO உத்தரவு - செயல்முறைகள்

திருச்சி மாவட்டம் தா பேட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார செயலர் திரு.ஞானமுத்து அவர்களின் சரஸ்வதி வித்யசாலா மானிய பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடக்கம்

திருச்சி மாவட்டம்  தா பேட்டை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார செயலர்  திரு.ஞானமுத்து  அவர்களின் சரஸ்வதி வித்யசாலா மானிய நடுநிலை பள்ளியில்  முசிறி கல்வி மாவட்ட்டத்தில் முதல் பள்ளியாக     ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடக்கம்


இடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு

Letter No.57907 Dt: November 13, 2017 Tamil Nadu Revised Pay Rules, 2017 – Fixation of Pay with reference to Tamil Nadu Revised Pay Rules, 2017 - Certain clarification – Regarding

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளராகவும், கடலூர் மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த வே.விஜயகுமார் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்து அனுப்பிய கடிதம் ஏற்பு- மாநில அமைப்பு அறிவிப்பு

                                                               அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளராகவும், கடலூர் மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்த வே.விஜயகுமார் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்து அனுப்பிய கடிதம் ஏற்கப்பட்டு, அவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். 2017-18 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சந்தாவும் அவர் செலுத்தாததால் சங்க உறுப்பினருக்குண்டான தகுதியையும் இழக்கிறார் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இத் தகவல் அவருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அவரிடம் இயக்கரீதியாக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
                                                                         இப்படிக்கு,

    கே.பி.ரக்‌ஷித்                       க.செல்வராஜு,                                              செ.முத்துசாமி ,   மாநிலப்பொருளாளர்      பொதுச்செயலாளர்                          மாநிலத்தலைவர்



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநில அமைப்பு அறிவிப்பு


01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிப்பவர்கள் எவ்வாறு படிவம் பூர்த்தி செய்வது


EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும
அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது .மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம்  இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது

போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும்.
 அடையாள அட்டை பதிவுகள் பதியலாம்
எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit)  வசதி செய்யப்பட்டுள்ளது


TNPSC: VAO& GROUP IV Notification and Exam Date & Apply Last Date Deatils Announced

திருப்பூர் DEEO செயல்முறைகள்- மேல்நிலைக்கல்வி/இடைநிலைக்கல்வி -மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மைத்தன்மை வழங்குதல் சார்பு


23.08.2010 க்கு பிறகு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோர் TET தேவையில்லை உடனடியாக அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனரின் உத்தரவு

Image may contain: text

SCERT -புதிய பாடத்திட்டம் -பாடப்புத்தகம் உருவாக்குதல் - பணிமனை 14.11.2017 முதல் 16.11.2017 வரை நடைபெற உள்ளது இயக்கனர் தகவல்

ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்கப்படும்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்கப்படும் என்றார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் செ. முத்துசாமி.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, அக்கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியது: அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி தமிழக முதல்வருக்கு அளித்த கடிதத்தின்படி, தமிழக அரசானது ரூ.10 கோடி அளித்துள்ளது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு திருச்சி தீர்மானம்

EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டதாக email மூலம் தகவல் தெரிவிப்பு.

முன்னதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் திரு .கே.பி.ரக்‌ஷித் மின்னஞ்சல் மூலம் இது குறித்தான புகார் அனுப்பி இருந்தார்.அதற்காக புகார் சரிசெய்யப்பட்ட தாக பதில் email மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவான நடவடிக்கைகளுக்கு பாரட்டுக்கள்.....

web stats

web stats