rp

Blogging Tips 2017

7வது ஊதியக்குழு-ஊதிய நிர்ணயம்-புதிய ஊதியக்குழு பரிந்துரைஅமைப்பில் எவ்வாறு



7வது ஊதியக்குழு-தர ஊதியத்திற்கு ஏற்ப புதிய சம்பள விகிதம் மற்றும் ஆரமப நிலைஊதியம்


7-வது ஊதியக்குழுவில் நிர்ணயக்கப்பட்டபடிநிலைகள் தர ஊதியத்திற்கு ஏற்ப


7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது?

31.12.2015 இல் D.A 119%
01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%
கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)
= 225% = 2.25
# அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,
F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29% ( 2.25 x 14.29%)
= 2.25 + ( 2.25 × 14.29% )
= 2.25 + 0.32
= 2.57
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....இந்த அடிப்படை ஊதியத்தை, ஊதியக்குழு வெளியிட்டுள்ள அட்டவணையில்(Table 5: Pay Matrix) பொருத்துவதன் மூலம் நமது ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது

7-வது சம்பள கமிஷன் - குறைபாடுகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்குவது போல் 7-வது சம்பள கமிஷன் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரூ.18 ஆயிரம் தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.15 ஆயிரத்து 750 வாங்கி வருகிறார்கள். அதன்படி, ரூ.2 ஆயிரத்து 250 மட்டுமே உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 அதிலும், வைப்புநிதி, இன்சூரன்ஸ் தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் 580 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ.330 குறைவாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.

வீட்டு உபயோக பொருட் கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு முன் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இனி அது வழங்கப்படாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பாண்டிகை காலங்களில் சம்பள முன் தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் இனி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் வாடகை கணக்கீடு உயர்த்தப்படாமல் 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரகசிய அறிக்கை மூலம் ‘நன்று’ கிடைத்தால் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ‘மிக நன்று’ கிடைத்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியிருப்பது, ஒரு சிலருக்கு மட்டுமே பதவி உயர்வு வாய்ப்பு அமையும். இதுபோன்று பல சலுகைகளை 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் பறிக்கப்பட்டுள்ளது

குழந்தை பராமரிப்புக்காக மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கும் 2 ஆண்டு விடுமுறை: 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷனின் அறிக்கை, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்யப்பட்டிருப்பது நேற்று தெரியவந்தது.

Seventh Pay Commission Report - List of 196 Allowances (Summary) Chapter 8.1

TOTALLY 196  TYPES OF ALLOWANCES
Sl. Name of the Allowance Recommendation
1 Accident Allowance Not included in the report.
2 Acting Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Additional Post Allowance.”
3 Aeronautical Allowance Retained. Enhanced by 50%.
4 Air Despatch Pay Abolished.
5 Air Steward Allowance Abolished.
6 Air Worthiness Certificate Allowance Retained. Enhanced by 50%.
7
Allowance in Lieu of Kilometreage (ALK)
Not included in the report.
8 Allowance in Lieu of Running Room Facilities Not included in the report.
9 Annual Allowance Retained. Enhanced by 50%. Extended to some more categories.
10 Antarctica Allowance Retained. Rationalised. To be paid as per Cell RH-Max of the newly proposed Risk and Hardship Matrix.
11 Assisting Cashier Allowance Abolished.
12 ASV Allowance Abolished.
13 Bad Climate Allowance Abolished as a separate allowance. Subsumed in Tough Location Allowance-III. To be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix.
14 Bhutan Compensatory Allowance Retained. Status Quo to be maintained.
15 Boiler Watch Keeping Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H1 of the newly proposed Risk and Hardship Matrix.
16 Book Allowance Retained. Status Quo to be maintained.
17 Breach of Rest Allowance Not included in the report.
18 Breakdown Allowance Abolished.
19 Briefcase Allowance Retained. Status Quo to be maintained.
20 Camp Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Territorial Army Allowance.
21 Canteen Allowance Retained. Enhanced by 50%.
22 Caretaking Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Extra Work Allowance”
23 Cash Handling Allowance Abolished.
24 Children Education Allowance (CEA) Retained. Procedure of payment simplified.
25 CI Ops Allowance Retained. Rationalized.
26 Classification Allowance Retained. Enhanced by 50%.
27 Clothing Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
28 Coal Pilot Allowance Abolished
29 COBRA Allowance Retained. Rationalised. To be paid as per Cell R1H1 of the newly proposed Risk and Hardship Matrix.
30 Command Allowance Abolished
31 Commando Allowance Abolished
32 Commercial Allowance Abolished
33 Compensation in Lieu of Quarters (CILQ) Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed provisions for Housing for PBORs.
34 Compensatory (Construction or Survey) Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H2 of the newly proposed Risk and Hardship Matrix.
35 Composite Personal Maintenance Allowance (CPMA) Retained. Rationalised. Enhanced by 50%. Extended to some more categories.
36 Condiment Allowance Abolished.
37 Constant Attendance Allowance Retained. Enhanced by 50%.
38 Conveyance Allowance Retained. Status Quo to be maintained.
39 Cooking Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix.
40 Cost of Living Allowance Retained. Status Quo to be maintained.
41 Court Allowance Abolished.
42 Cycle Allowance Abolished.
43 Daily Allowance Retained. Rationalized.
44 Daily Allowance on Foreign Travel Retained. Status Quo to be maintained.
45 Dearness Allowance (DA) Retained. Status Quo to be maintained.
46 Deputation (Duty) Allowance for Civilians Retained. Ceilings enhanced by 50%.
47 Deputation (Duty) Allowance for Defence Personnel Retained. Ceilings enhanced by 50%.
48 Desk Allowance Abolished.
49 Detachment Allowance Retained. Rationalized. Enhanced by 50%.
50 Diet Allowance Abolished.
51 Diving Allowance, Dip Money and Attendant Allowance Retained. Enhanced by 50%.
52 Dual Charge Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Additional Post Allowance”.
53 Educational Concession Retained. Rationalized. Extended to some more categories.
54 Electricity Allowance Abolished.
55 Entertainment Allowance for Cabinet Secretary Abolished.
56 Entertainment Allowance in Indian Railways Abolished.
57 Extra Duty Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Extra Work Allowance”.
58 Family Accommodation Allowance (FAA) Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed provisions for Housing for PBORs.
59 Family HRA Allowance Retained. Status Quo to be maintained.
60 Family Planning Allowance Abolished.
61 Field Area Allowance Retained. Rationalized.
62 Fixed Medical Allowance (FMA) Retained. Status Quo to be maintained.
63 Fixed Monetary Compensation Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Additional Post Allowance”.
64 Flag Station Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Extra Work Allowance”.
65 Flight Charge Certificate Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Extra Work Allowance”.
66 Flying Allowance Retained. Rationalised. To be paid as per Cell R1H1 of the newly proposed Risk and Hardship Matrix.
67 Flying Squad Allowance Abolished.
68 Free Fall Jump Instructor Allowance Retained. Rationalised. To be paid as per Cell R2H2 of the newly proposed Risk and Hardship Matrix.
69 Funeral Allowance Abolished.
70 Ghat Allowance Not included in the report.
71
Good Service/Good Conduct/Badge Pay
Retained. Enhanced by a factor of 2.25.
72 Haircutting Allowance Abolished as a separate allowance. Subsumed in Composite Personal Maintenance Allowance.
73 Handicapped Allowance Abolished.
74 Hard Area Allowance Retained. Rationalized by a factor of 0.8.
75 Hardlying Money Retained. Rationalised. Full Rate to be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix.
76 Headquarters Allowance Abolished.
77 Health and Malaria Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix.
78 High Altitude Allowance Retained. Rationalized.
79 Higher Proficiency Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by Language Award or Higher Qualification Incentive for Civilians.
80 Higher Qualification Incentive for Civilians Retained. Rationalized.
81 Holiday Compensatory Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by National Holiday Allowance.
82 Holiday Monetary Compensation Retained. Rationalized.
83 Hospital Patient Care Allowance/Patient Care Allowance Retained. Rationalised. To be paid as per Cell R1H3 of the newly proposed Risk and Hardship Matrix.
84 House Rent Allowance (HRA) Retained. Rationalized by a factor of 0.8.
85 Hutting Allowance Abolished.
86 Hydrographic Survey Allowance Retained. Rationalized.
87 Initial Equipment Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
88 Instructional Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by Training Allowance.
89 Internet Allowance Retained. Rationalized.
90 Investigation Allowance Abolished.
91 Island Special Duty Allowance Retained. Rationalized by a factor of 0.8.
92 Judge Advocate General Department Examination Award Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed Higher Qualification Incentive for Defence Personnel.
93 Kilometreage Allowance (KMA) Not included in the report.
94 Kit Maintenance Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
95 Language Allowance Retained. Enhanced by 50%.
96 Language Award Retained. Enhanced by 50%.
97 Language Reward and Allowance Abolished.
98 Launch Campaign Allowance Abolished.
99 Leave Travel Concession (LTC) Retained. Rationalized.
100 Library Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Extra Work Allowance”.
101 MARCOS and Chariot Allowance Retained. Rationalised. To be paid as per Cell R1H1 of the newly proposed Risk and Hardship Matrix.
102 Medal Allowance Retained.
103 Messing Allowance Retained for “floating staff” under Fishery Survey of India, and enhanced by 50%. Abolished for Nursing Staff.
104 Metropolitan Allowance Abolished.
105 Mileage Allowance for journeys by road Retained.
106 Mobile Phone Allowance Retained. Rationalized.
107 Monetary Allowance attached to Gallantry Awards Retained. Status Quo to be maintained.
108 National Holiday Allowance Retained. Enhanced by 50%.
109 Newspaper Allowance Retained. Rationalized.
110 Night Duty Allowance Retained. Rationalized.
111 Night Patrolling Allowance Abolished.
112 Non-Practicing Allowance (NPA) Retained. Rationalized by a factor of 0.8.
113 Nuclear Research Plant Support Allowance Retained. Enhanced by 50%.
114 Nursing Allowance Retained. Rationalized.
115 Official Hospitality Grant in Defence forces Abolished.
116 Officiating Allowance Not included in the report.
117 Operation Theatre Allowance Abolished.
118 Orderly Allowance Retained. Status Quo to be maintained.
119 Organization Special Pay Abolished.
120 Out of Pocket Allowance
Abolished as a separate allowance. Eligible employees to be governed by Daily Allowance on Foreign Travel.
121 Outfit Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
122 Outstation (Detention) Allowance Not included in the report.
123 Outstation (Relieving) Allowance Not included in the report.
124 Out-turn Allowance Abolished.
125 Overtime Allowance (OTA) Abolished.
126 Para Allowances Retained. Rationalised. To be paid as per Cell R2H2 of the newly proposed Risk and Hardship Matrix.
127 Para Jump Instructor Allowance Retained. Rationalised. To be paid as per Cell R2H2 of the newly proposed Risk and Hardship Matrix.
128 Parliament Assistant Allowance Retained. Enhanced by 50%.
129 PCO Allowance Retained. Rationalized.
130 Post Graduate Allowance Retained. Enhanced by 50%.
131 Professional Update Allowance Retained. Enhanced by 50%. Extended to some more categories.
132 Project Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H2 of the newly proposed Risk and Hardship Matrix.
133 Qualification Allowance Retained. Enhanced by 50%. Extended to some more categories.
134 Qualification Grant Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed Higher Qualification Incentive for Defence Personnel.
135 Qualification Pay Retained. Enhanced by a factor of 2.25.
136 Rajbhasha Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Extra Work Allowance”
137 Rajdhani Allowance Abolished.
138 Ration Money Allowance Retained. Rationalized.
139 Refreshment Allowance Retained. Enhanced by a factor of 2.25.
140 Rent Free Accommodation Abolished.
141 Reward for Meritorious Service Retained. Enhanced by a factor of 2.25.
142 Risk Allowance Abolished.
143 Robe Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
144 Robe Maintenance Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
145 Savings Bank Allowance Abolished.
146 Sea Going Allowance Retained. Rationalised. To be paid as per Cell R2H2 of the newly proposed Risk and Hardship Matrix.
147 Secret Allowance Abolished.
148 Shoe Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
149 Shorthand Allowance Abolished.
150 Shunting Allowance Not included in the report.
151 Siachen Allowance Retained. Rationalised. To be paid as per Cell RH-Max of the newly proposed Risk and Hardship Matrix.
152 Single in Lieu of Quarters (SNLQ) Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed provisions for Housing for PBORs.
153 Soap Toilet Allowance Abolished as a separate allowance. Subsumed in Composite Personal Maintenance Allowance.
154 Space Technology Allowance Abolished.
155 Special Allowance for Child Care for Women with Disabilities Retained. Enhanced by 100%.
156 Special Allowance to Chief Safety Officers/Safety Officers Retained. Rationalized by a factor of 0.8.
157 Special Appointment Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed “Extra Work Allowance”.
158 Special Compensatory (Hill Area) Allowance Abolished.
159 Special Compensatory (Remote Locality) Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed Tough Location Allowance-I, II or III.
160 Special DOT Pay Abolished.
161 Special Duty Allowance Retained. Rationalized by a factor of 0.8.
162 Special Forces Allowance Retained. Rationalised. To be paid as per Cell R1H1 of the newly proposed Risk and Hardship Matrix.
163 Special Incident/Investigation/ Security Allowance Retained. Rationalized.
164 Special LC Gate Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix.
165 Special NCRB Pay Abolished.
166 Special Running Staff Allowance Retained. Extended to some more categories.
167 Special Scientists’ Pay Abolished.
168 Specialist Allowance Retained. Enhanced by 50%.
169 Spectacle Allowance Abolished.
170 Split Duty Allowance Retained. Enhanced by 50%.
171 Study Allowance Abolished.
172 Submarine Allowance Retained. Rationalised. To be paid as per Cell R1H1 of the newly proposed Risk and Hardship Matrix.
173 Submarine Duty Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H1 of the newly proposed Risk and Hardship Matrix, on a pro-rata basis.
174 Submarine Technical Allowance Retained. Rationalised. To be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix. Extended to some more categories.
175 Subsistence Allowance Retained. Status Quo to be maintained.
176 Sumptuary Allowance in Training Establishments Abolished.
177 Sumptuary Allowance to Judicial Officers in Supreme Court Registry Abolished.
178 Sunderban Allowance Abolished as a separate allowance. Subsumed in Tough Location Allowance-III. To be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix.
179 TA Bounty Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Territorial Army Allowance.
180 TA for Retiring Employees Retained. Rationalized.
181 TA on Transfer Retained. Rationalized.
182 Technical Allowance Abolished as a separate allowance. Eligible employees to be governed by the newly proposed Higher Qualification Incentive for Defence Personnel.
183 Tenure Allowance Retained. Ceilings enhanced by 50%.
184 Test Pilot and Flight Test Engineer Allowance Retained. Rationalised. To be paid as per Cell R1H3 of the newly proposed Risk and Hardship Matrix.
185 Training Allowance Retained. Rationalized by a factor of 0.8. Extended to some more categories.
186 Training Stipend Abolished.
187 Transport Allowance (TPTA) Retained. Rationalized.
188 Travelling Allowance Retained. Rationalized.
189 Treasury Allowance Abolished.
190 Tribal Area Allowance Abolished as a separate allowance. Subsumed in Tough Location Allowance-III. To be paid as per Cell R3H3 of the newly proposed Risk and Hardship Matrix.
191 Trip Allowance Not included in the report.
192 Uniform Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.
193 Unit Certificate and Charge Certificate Allowance Retained. Enhanced by 50%.
194 Vigilance Allowance Abolished.
195 Waiting Duty Allowance Not included in the report.
196 Washing Allowance Abolished as a separate allowance. Subsumed in the newly proposed Dress Allowance.

உயர் தொடக்க நிலை கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் வட்டார ( BRC LEVEL) அளவிலான பயிற்சி

உயர் தொடக்க நிலை கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 9.12.15 முதல் 11.12.15 வரை 3 நாட்கள் வட்டார

( BRC LEVEL) அளவிலான பயிற்சி நடைபெறும்

Upper primary Maths trg

State level 25 26 & 27.11.15

Dist. Level 2 3 & 4.12.15


Block level 9 10 & 11.12.15

Primary & Upper Primary CRC

Topic: Remedial Teaching for late Bloomers
Primary CRC
State level
24.11.2015
Dt level
27.11.2015
CRC level
05.12.2015
Upper Primary CRC
State level
25.11.2015
Dt level
30.11.2015
CRC level
12.12.2015

கடித எண் 64435 நாள்:27/03/1995 P& AR DEPT.மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை

7-வது ஊதியக்குழு-ஆசிரியர்களுக்கான கோரிக்கையும் பரிந்துரையும்



7-வது ஊதியக்குழு-ஈட்டிய விடுப்பு ஓய்வுபெறும்போது -ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு 240 நாட்களுக்கு பதில் 300 நாட்களாக உயர்வு


7 வது ஊதியக்குழு-மேற்படிப்பு ஊக்க ஊதியம் பரிந்துரை


7 வது ஊதியக்குழு -பணிக்கொடைபரிந்துரை விவரம்


7வது ஊதியக்குழு பரிந்துரை- வீட்டுவாடகைப்படிபரிந்துரை விவரம்



ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகள் விவரம்:

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்
இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும்
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்
ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்
ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும்

7 ஆவது ஊதியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ள பதவி உயர்வு நிர்ணய மாதிரி

7 ஆவது ஊதியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ள ஆண்டு ஊதிய உயர்வு நிர்ணய மாதிரி

7 ஆவது ஊதியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ள ஊதிய நிர்ணய மாதிரிகள்


பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது

வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தீபாவளிக்குப் பின், 10 வேலை நாட்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. வரும் 23 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.

         கடந்த ஒன்றரை மாதத்தில், 20 நாட்கள் மட்டுமே, பள்ளி, கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நாட்களில், பண்டிகை விடுமுறை, மழை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால், பெரும்பாலான பாடங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

இதனால், பாடங்களை முடிக்க ஆசிரியர்கள், கல்வித் துறையினர் திட்டமிட்டுள்ளதாவது:

38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி

புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது. இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது. 

ஏழாவது ஊ-திய குழுFitment table ல் Index என்பதன் விளக்கம்

ஒவ்வொரு ஆண்டு ஊதிய உயர்வுக்குப்பின் உங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஊதியம் 40 ஆண்டுகள் வரை Index ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இல்லாத அரசு அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு

7th pay commission report

Click Here7th pay commission report 

ஏழாவது ஊதிய குழு ஆணையம்: 23.55 சத உயர்வு வழங்க ஒப்புதல்

 மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது.நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.

பள்ளிக்கல்வி - மழைநீரால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் அரசு / அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வகுப்புவாரியாக வழங்க அரசு உத்தரவு

DSE - GOVT / AIDED SCHOOL STUDENTS THOSE WHO ARE STAYED IN RAIN CAMP DETAILS CALLED REG PROC CLICK HERE.

ஆசிரியை கைதுக்கு கண்டணம்

7வது ஊதிய குழு அறிக்கை இன்று தாக்கலாகிறது –

“மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் 2006-க்கு பிறகு, 1.1.2016 முதல் புதிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அமுலுக்கு வருகின்றன.”
திரு.மாத்தூர் தலைமையிலான 7வது ஊதிய குழு தனது 900 பக்க அறிக்கையினை இன்று மத்திய நிதி அமைச்சரிடம் சமர்பிக்க உள்ளது.
7வது ஊதிய குழு குறித்த ஒரு பார்வை…
25.9.2013 அன்று அன்றைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் 7வது ஊதிய குழு அமைப்பது குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பாக்கினார்

BRTE - கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கட்டிட சேத விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு


பள்ளிக்கல்வி - E-PayRollல் ஊதியம் பெறும் அனைத்து அரசு பணியாளர்களின் ஆதார் எண் (Aadhaar No) Online E-PayRoll-ல் இணைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

பிற மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு இடமாறுதலில் வந்த ஆசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

நாகர்கோவில் : தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடைவிடுமுறையை தொடர்ந்து ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். தொடக்க கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை என்று தனித்தனியே இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை

நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புபவர்களா நீங்கள்? விண்ணப்பிக்க தயாராகுங்கள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நவம்பர் 16 முதல் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.மார்ச் மாதத்தில் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள் நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே தேர்வு
எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், 10-ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான விவரங்களை அங்கே பெறலாம்.சேவை மைய முகவரி, http:/www.tndge.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

BRTE - கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கட்டிட சேத விவரங்களை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

தொடர் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 22.11.2015 வரை தொடர் விடுமுறை

கனமழை காரணமாகவும், மழை வெள்ள நீர் வடிவதற்காகவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 22 (22-11-2015) ஞாயிற்று கிழமை வரை விடுமுறை அறிவிப்பு.

விடுமுறை தினத்தை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.


தொடக்கக்கல்வி - அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் - இயக்குநர் செயல்முறைகள்

வேலூர் மாவட்டத்தில் . 23-ம் தேதி வழக்கம் போல்பள்ளி கல்லூரிகள் திறப்பு

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வந்தன. வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை இயக்குனர் கூட்ட தகவல்கள்- அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்!!!

18-11-2015 வேலூரில் நடைபெற்ற இணை இயக்குனர்( Hsc.JD)மீளாய்வு கூட்ட தகவல்:தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்: ந.க.எண்.28804/ஜே2/2015.  நாள்.17-11-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர்  செயல்முறைகள். ந.க.எண்.34764/எம்/இ1/2015, நாள்.15.11.2015 தொடர் தலை காரணமாக அனைத்துவகைப்

வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை

தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு 
உள்ளது.

20.11.15 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,உதவிதொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது

தமிழகத்தில் பெய்த தொடர்மழை காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களில் இன்னும் மழையின் பாதிப்பும்,வெள்ள நீர் வடியாமல் உள்ளது.இந்நிலையில் தற்போது தமிழக அரசு இயந்திரம் முழுவீச்சில்மழை,மற்றும் வெள்ளனிவாரணப்பணியில் கவனம் செலுத்தி வருகிறது.எனவே 20.11.15 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,உதவிதொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது என பொதுச்செயலர்  திரு.செ.முத்துசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்.கடுமையான மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக ஆசிரியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்க சட்டம் அமல்படுத்த நீதிபதிகள் ஆய்வு கமிட்டி : ஐகோர்ட் முடிவு

கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அமைப்பின் பொதுச் செயலர், டாக்டர் சாதிக், தாக்கல் செய்த மனு:தெளிவான வழிமுறைகள்தமிழ்மொழி கற்றல் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. '1 முதல், 10ம் வகுப்பு வரை, கண்டிப்பாக தமிழ் மொழியை, ஒரு பாடமாகக் கற்க வேண்டும்' என, அந்த சட்டம் வரையறுத்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த, தெளிவான வழிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு, 2014 மே மாதம், மனு அனுப்பினோம்; எந்த நடவடிக்கையும் இல்லை

நாமக்கல் ஆசிரியை-கல்வித்துறை தண்டனை அளித்தபின்பு காவல்துறையின் நடவடிக்கை ஏன்? தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்


பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள் தூய்மையாக மாறும்! உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவு

'பள்ளிகளில், கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகங்கள் துப்புரவு பணியாளர்கள் நியமித்து துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்,' என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், மாணவர்களின் வசதிக்காக கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பல பள்ளிகளில், கழிப்பிடங்கள் போதிய பராமரிப்பின்றி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

புயல் சின்னமாக மாற வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் - சென்னை–கடலூரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு

வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த மண்டலம் கடலூர் மாவட்டத்தை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதன் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் வங்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மிரட்டி வருகிறது.இதுபடிப்படியாக வலுப் பெற்று நேற்று இலங்கை அருகே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தொடர்ந்து அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இதன் காரணமாக

தமிழகத்தில் கனமழை காரணமாக 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (16.11.2015)விடுமுறை

  1. தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  2. நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  3. திருப்பூர் மாவட்டம்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. ஈரோடு பள்ளிகளுக்கு விடுமுறை
  5. கன்னியாகுமரி  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  7. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை
  10. தர்மபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கல்வி-அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு - தொடர் மழை முன்னெச்சரிக்கை - மாணவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் - அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு. (நாள் 15/11/2015)

CLICK HERE-DSE-SAFETY MEASURES DURING RAINY DAYS REG-PROCEEDING...

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் திருமதி.சபீதா

கனமழை - வேலூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக  பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் திருமதி.சபீதா அவர்கள் நியமனம்.

        அடுத்த மூன்று நாட்களுக்கு மாவட்டம்  முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள எதுவாக அவரின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.

குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் அதே பள்ளியில் B.ED கற்பித்தல் பயிற்சி மேற்கொண்டால் (தகுதிகான் பருவம் முடிக்காத போதும்) விடுப்பு எடுக்கத் தேவை இல்லை - முழு ஊதியம் பெறலாம் - RTI ((நாள் 05/10/2015))

(16/11) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - 20


  • தஞ்சாவூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை 
  • நீலகிரி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  • கன்னியாகுமரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • சேலம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருவாரூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நாமக்கல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • திருச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  • தருமபுரி பள்ளிகளுக்கு மட்டும் விடு முறை
  • நாகை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  • விழுப்புரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:-

டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்: மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

'தொடர் மழை எதிரொலியாக, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்' என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவரை மனிதக் கழிவை அகற்றச் சொன்னதாக ஆசிரியை பணி இடைநீக்கம் - கைது

மாணவரை மனிதக் கழிவை கையால் எடுக்கச் சொன்ன நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், அவரைப் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர் உத்தரவிட்டர்.
 இதுகுறித்த விவரம்:

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் சசிதரன் (7). இவர் அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்த வருகிறார். வியாழக்கிழமை மாலை சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார் எனவும், அதைப் பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி (35) மாணவர் சசிதரனை மிரட்டி, கையால் அந்த மலத்தை அள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

ஆசிரியர்களின்  பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
         தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, 
அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் - 15,16,17 (புயல் ) அதிக மழை பொழியும் என வானிலை முன்எச்சரிக்கை காரணமாக போர் கால நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

மழை விடுமுறையை ஈடுகட்ட அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்தாகுமா?


web stats

web stats