rp

Blogging Tips 2017

பட்ஜெட் 2015: ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு எதிர்பார்க்கலாம்...?

வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமான்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டை தனிமனிதன் முதல் கார்பரேட் நிறுவனங்கள், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

RTI Letter - சேலம் விநாயகா பல்கலைக்கழகத்தில் M.Phil பயின்றால் ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை


  • தொடக்கக்கல்வித்துறையில் "சேலம் விநாயகா பல்கலைக்கழகத்தில் M.Phil பயின்றால் ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை" என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விளக்கம் பெறப்பட்டுள்ளத
  • - Click Here & View RTI Letter. \
  • பள்ளிக்கல்வித்துறையில் "சேலம் விநாயகா பல்கலைக்கழகத்தில் M.Phil பயின்றால் ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை" என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விளக்கம் பெறப்பட்டுள்ளது. -
  •  Click Here & View RTI Letter.

GPF / TPF மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா???

அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும்.

12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை


2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு 

IGNOU - Declaration of Term End December 2014 Result

IGNOU - Declaration of Term End December 2014 Result Click Here...

பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்?
’பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

வாசித்தல் திறன் 2ம் கட்ட ஆய்வு

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் "வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.
வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்றல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளால், அவர்கள் இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்கு, ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது; அனைவருக்கும் கல்வி இயக்கக ஆசிரியர் பயிற்றுனர்களின் மூலம், ஆய்வும் நடத்தப்படுகிறது.அதன்படி,

ஸ்ரீரங்கத்தில் இன்று ஓட்டுப்பதிவு

சிரீரங்கத்தில் இன்று ஓட்டுப்பதிவு-ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. மாலை 6 மணி வரையில் ஓட்டு்ப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 322 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒட்டுச்சாவடிகளிலும் வெப்கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார், 700 துணை ராணுவப்படை யினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஆயிரத்து 546 பணியாளர்கள் ஈடுபடு்த்தப்பட்டு்ள்ளனர்.

கூடுதல் கட்டணம் வசூல்: 4 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் சில பள்ளிகள் கூடுதலாக கட்டணம் பெற்றுள்ளது தொடர்பாக 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. 2012ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணையில் 12 பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.
அதனால் அந்த பள்ளிகளிடம் இருந்து ரூ.46 லட்சத்து 19 ஆயிரம் திரும்ப பெறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 4 பள்ளிகள் மட்டும் ரூ.7 கோடியே 16 லட்சத்து 58 ஆயிரம் வசூலித்தது

மாணவர்களுக்கு வாகன வசதி: கல்வித்துறை ஏற்பாடு

மலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதை வலியுறுத்தி, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், மலை,

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் -மாவட்ட சுற்றுப்பயண விவரம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திரு செ முத்துசாமி அவர்கள் மாவட்ட சிறப்பு சுற்றுப்பயண ம் ஆற்றிவருவது தெரிந்ததே.
அவ்வாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில்

பிரவரி-21ந்தேதி மற்றும்  22ஆம் தேதி நிகழ்வுகள் ரத்திசெய்யப்படுகின்றன.
புதிய சுற்றுப்பயண விவரம் வருமாறு

பிப்ரவரி-24- கடலூர் மாவட்டம் விருத்தாசலம்
பிப்ரவரி-25-மாலை-5.00 மணி-திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை-(வேலூர் மாவட்டம் திமிரி மற்றும் கனியம்பாடி ஒன்றியபொறுப்பாளர்களும் கலந்துகொள்வர்)
பிப்ரவரி26-காஞ்சிபுரம் மாவட்டம்
பிப்ரவரி-27-சென்னை ஜாக்டோ கூட்டம்
பிப்ரவரி-28-மதுரை.தேனி,பெரியகுளம்
மார்ச்-1-கன்னியாகுமரி
மார்ச்-2 மாலை  வேலூர் மாவட்டம் ஆம்பூர்




பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்: தமிழக அரசு விளக்கம்


தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைநேரங்களில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது கையை மார்பில் வைக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறதா? என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வி துறை கூறியிருப்பதாவது, ‘தங்கள் துறையோ, தமிழக அரசோ இத்தகைய அளவில் எந்தவித உத்தரவும், கட்டாயமும் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அப்படி செய்ய கட்டாயப் படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று கூறியுள்ளது.

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு பாடம் சொல்லித்தரும் வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலை கல்வித் திட்டத்துக்காக அரசு ரூ. 5.35 கோடி ஒதுக்கி 202 சிறப்பாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று 2014ல் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-கிருஷ்னகிரி மாவட்டசிறப்புக்கூட்டம் அழைப்பிதழ்


பணி நியமன முதல் கால முறை ஊதியம்; அரசாணையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள்

பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.

கடந்த, 2003 முதல் 2006 வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 40 ஆயிரம் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பதிவு மூப்பு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 10 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் என, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு

கல்வி வளர்ச்சி நாள் பரிசாக பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் ஒதுக்கீடு

கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளிகளுக்கு, இத்தொகை பரிசு தொகையாக பகிர்ந்தளிக்கப்படும்.

மாவட்டத்துக்கு 4 பள்ளிகள் வீதம், மாநிலம் முழுவதும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளன. மேல்நிலைப் பள்ளிக்கு, 1 லட்சம் ரூபாய், உயர்நிலைப் பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய், துவக்கப் பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.

இணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி?

இணையத்தின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் பயனாளர்களுக்கு(Internet Banking User) அதிர்ச்சி அளிக்கும் வகையில் க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கம்ப்யூட்டர் வைரஸ் இண்டர்நெட்டில் வேகமாக பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரோஜன்(Trojan) வகையைச் சார்ந்த இந்த கம்ப்யூட்டர் வைரஸ் இணைய வங்கி பயனாளர்களின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை திருடிவிடும் அபாயம் உள்ளதாக இ-பேங்கிங் அட்வைஸரி ஏஜென்ஸியான Computer Emergency Response Team of India (Cert-In) தெரிவித்துள்ளது.

சென்னை சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பாரிமுனையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வரும் கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லாததால், அந்தக் கல்லூரியை இடம் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என்று உத்தரவிடக் கோரி, சட்டக் கல்லூரி மாணவர் ஐ. சித்திக் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு விவரம்:

குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம்: தமிழக அளவில் தருமபுரியில் முதல் முயற்சி

அரசுப் பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் முயற்சியாக தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம் நடவு செய்யப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மூலம் மேலும் கூடுதல் சத்துக்கள் கிடைக்கச் செய்யும் வகையில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் கொண்ட முருங்கைக் கீரை மற்றும் காய்கள் பள்ளி வளாகத்திலேயே கிடைக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம் நடவு செய்ய சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தர வின் பேரில் மாவட்ட கல்வித்துறை இந்த பணியில் 95 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது.

இடைத்தேர்தலுக்காக ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் விடுமுறை

வரும் 13-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் ஸ்ரீரங்கத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி பழனிச்சாமி இந்த விடுமுறையை அறிவித்தார்.
13-ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எதுவும் இயங்காது.
மாலை 6 மணி முதல் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. 13-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலர் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் மாவட்டசுற்றுப்பயண விவரம்


ஜாக்டோ போராட்ட- ஓர் விளக்கம்


டெல்லி மாநாடு பற்றிய முழு விவரம்





மாநில செயற்குழு தீர்மானங்கள்-டெல்லி மாநாடு-ஜாக்டோ போராட்டம்-மாவட்ட தேர்தல்-பொதுசெயலர் சுற்றுப்பயணவிவரம்




கணிதத்தில் மொத்தமாக மதிப்பெண் அள்ளுவது எப்படி?

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் பொறுப்பேற்றவுடன், மந்திரி சபையில் யார் மனிதவள மேம்பாட்டு மந்திரியாக நியமிக்கப்படப்போகிறார்? என்பது, நாடு முழுவதிலும் உள்ள கல்வித்துறையில் ஆர்வம்கொண்ட அனைவராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த பொறுப்புக்கு ஸ்மிரிதி இரானி அறிவிக்கப்பட்டு, அவர் பொறுப்பேற்றவுடன் பலத்த விமர்சனங்கள் கிளம்பியது. நாடு முழுவதிலும் தொடக்கக்கல்வி உள்பட உயர்கல்வி வரை இந்த அமைச்சரவையின் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரிடையாக நியமனம் பெற்றவர்கள் வேலையில் பணியேற்ற நாளே பணிவரன்முறை செய்த நாளாகும்- தகவல் உரிமைச் சட்டத்தில் பதில்


தேர்வை எதிர்கொள்ள ஆலோசனை 104ஐ அழைக்கலாம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம். தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து 104 சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது:

போட்டி தேர்வு: சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி


அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகிய பாடப் பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதியத்தில், வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாக வரையறுக்கப்பட்டன.

எதிர்காலத்தில் முழுநேர பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகின்றனர். அந்த பணியிடங்களில், போட்டித்தேர்வு மூலம் நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், மதிப்பூதியத்தில் பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள்

அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும் ஆதார் கட்டாயம்

"மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்,' என்ற உத்தரவால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய, மாநில அரசு திட்டங்களில், பெரும்பாலும் வங்கி கணக்கு வாயிலாகவே பண பரிவர்த்தனை நடக்கிறது. தேசிய அடையாள எண்ணுள்ள ஆதார் அட்டை இன்னும் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் 69 சதவீதம் பேர் ஆதார் பதிவு செய்திருந்தும், அவர்களில் 50 சதவீதம் பேருக்கு கூட, இன்னும் கிடைக்கவில்லை.

ஆங்கில கல்வியை மேம்படுத்த அளித்த குறுந்தகடு... : 'டிவிடி' பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுது - பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து பழுது நீக்கிக் கொள்ள அறிவுறுத்தல்

ஆங்கில பாடத்தை புதிய முறையில் பயிற்றுவிப்பதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறுந்தகடு வீதம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 'டிவிடி' பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுதடைந்து உள்ளதால், இந்த குறுந்தகட்டை பயன்படுத்த முடியாமல் பல பள்ளிகளில் வீணாகி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில வழிக்கற்றலை புதிய முறையில் பயிற்றுவிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. அதன்படி, ஆங்கில சொற்களை எவ்வாறு உபயோகிப்பது மற்றும் உச்சரிப்பது என்பது தொடர்பான வழிமுறை அடங்கிய, 43 பாடங்களை கொண்ட இரண்டு குறுந்தகடுகள், கடந்த ஆண்டு தயார் செய்யப்பட்டன. இந்த குறுந்தகடு, கடந்த ஆண்டு டிச., 2ம் தேதி கல்வி துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது.

அறிவிப்பு வெளியிட்டும் அரசுப் பள்ளிகளில் இன்னும் சுத்தமான குடிநீர் இல்லை!

அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,074 துவக்கப் பள்ளிகள், 302 நடுநிலைப் பள்ளிகள், 147 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,621 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் உத்தரவிட்டது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட அய்ந்து பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-2008-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய் கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன.
சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை. இப்பள்ளிகளில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அவை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு : தமிழ், ஆங்கிலம் தேர்விற்கு 30 பக்கங்கள் கொண்ட கோடிடப்பட்ட விடைத்தாள்

மாநிலம் முழுவதும் மார்ச் 5 ல், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாணவரின் புகைப்படத்துடன் கூடிய முகப்பு தாள், முதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் தாள்கள் இணைத்து தைக்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக தமிழ், ஆங்கிலம் தேர்விற்கு மட்டும், 30 பக்கங்கள் கொண்ட கோடிடப்பட்ட விடைத்தாள் வழங்கப்படவுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு ஏற்பாடுகள் மும்முரம்

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்கவுள்ள நிலையில், செய்முறை தேர்வுகள் தற்போது, நடந்து வருகின்றன. அறிவியல் பாடப்பிரிவுக்கான செய்முறை தேர்வுகள் கோவையில் நேற்று துவங்கியுள்ளது.நடப்பு கல்வியாண்டில், விடைத்தாளை வீணடிக்காத வண்ணம் பாடவாரியாக, விடைத்தாள்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.குறிப்பாக, மொழிப்பாடங்களுக்கு

குடல் புழுவுக்கு 'குட்-பை!' 7.6 லட்சம் மாணவர்களுக்கு இன்று மருந்து வினியோகம்

சுகாதாரத்துறை சார்பில், 7.6௦ லட்சம் பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து இன்று வினியோகிக்கப்படவுள்ளதாக, துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை சார்பில், ஒன்று முதல், 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தேசிய குடல் புழு நீக்க நாளான இன்று அனைத்துக் குழந்தைகளுக்கும் குடல் புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.மாணவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரையை, மதிய உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து வழங்கவுள்ளனர். இம்மாத்திரையை, நன்றாக சப்பிய பிறகு,

தில்லியில் மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில்வென்று உள்ளது.

இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14 ம் தேதி, தில்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் கடந்த ஆண்டு, அதே தேதியில் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

அரசின்சார்பாகநடத்தப்படும்பல்வேறுவிழிப்புணர்வுஊர்வலங்கள்,மனிதசங்கிலிதொடர்,மாரத்தான்ஓட்டம்மற்றும் ,முக்கியபிரமுகர்கள்வரவேற்புபோன்றநிகழ்ச்சிகளுக்குமாணவமாணவியர்களைபயன்படுத்துவதைஅரசுதடைசெய்யவேண்டும்

சமீபகாலங்களில்எப்போதுமில்லாதஅளவில்அதிகமாகஅரசின்நலத்திட்டங்கள்
தொடங்கிவைத்தல்,,முக்கியபிரமுகர்களுக்குவரவேற்பளித்தல்,வாக்காளர்தினம்,
குழந்தைதொழிலாளர்ஒழிப்புநாள்,அறிவியல்நாள்,உலகசிக்கனநாள்,
உலகவெப்பமயமாதல்தவிர்த்தல்,பிளாஸ்டிக்பொருள்பயன்பாடு தவிர்த்தல்,
போன்றதினங்கள்கொண்டாடும்போதுஅதன்ஒருபகுதியாகமாவட்டத்தலைநகர்,
மற்றும்முக்கியநகர்புறப்பகுதிகளில்விழிப்புணர்வு,ஊர்வலம்,மற்றும்மனித
சங்கிலிஅமைப்பு, மாரத்தான்ஓட்டம்போன்றநிகழ்ச்சிகள்நடத்தப்படுகின்றன்.

ஆனால்அவ்வாறுநடத்தப்படும்நிகழ்வுகளுக்குஅப்பகுதியைசார்ந்த
குறிப்பாகஅரசுபள்ளிகள்மற்றும்நிதிஉதவிபெறும்பள்ளிகள்சார்ந்தமாணவ
மாணவிகள்நூற்றுக்கணக்கில்அழைத்துவந்துஇவைநடத்தப்படுகின்றன

PGTRB - சான்றிதழ் சரிப்பார்ப்புகான இடம், தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

TO VIEW CERTIFICATE VERIFICATION PLACE & DATE CLICK HERE...
 
Please Click - Download Individual Call Letter
 
Please Click - Download Bio-Data Form
 
Please Click - Download Identification Form

வீட்டு கழிப்பறையை 'படம்' பிடித்து அனுப்ப உத்தரவு:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'துாய்மையான இந்தியா- துாய்மையான தமிழகம்' திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கழிப்பறை பயன்பாடு உள்ளதா என்பதை உறுதி செய்து ஆதாரத்துடன் சான்றளிக்க அவர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆசிரியர் அல்லது அரசு ஊழியர்கள் போட்டோ, வீட்டு கழிப்பறை போட்டோ, முகவரி,

தேசிய குடல் புழு நீக்க நாள் 10-12-2015 அன்று கடைபிடிப்பதையோட்டி மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்குதல்

பி.எட். கல்வித் திட்டத்தில் யோகா, தகவல் தொழில்நுட்பம் கட்டாயம்: என்சிடிஇ

இரண்டாண்டு பி.எட். கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதல் தொடர்பான பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்க உத்தரவு


பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்

பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார். அறிவியல் ஆசிரியருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது மிகக் குறைந்த அளவிலேயே அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவை என்.சி.டி.இ. எடுத்துள்ளது.
அதன்படி, பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை ஒரு பகுதியாகக் கொண்டு படித்தவர்கள் பி.எட். படிப்பை மேற்கொண்டு, பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக சேரலாம்.

தேர்வு மைய துறை அலுவலர் நியமன பிரச்னை; 5 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு "நோட்டீஸ்'

தேர்வு மைய துறை அலுவலர் பணி நியமன பிரச்னையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிரச்னை செய்து தர்ணாவில் ஈடுபட்டதால், ஐந்து ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு, கடந்த, ஜனவரி, 10ம் தேதி நடந்தது. முன்னதாக, தேர்வு மையங்களில் பணியாற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க, கடந்த,

பள்ளிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

click here to download  DEE Proceeding

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பு குறித்த உறுதிமொழியை, இறைவணக்கத்தில் எடுக்க வேண்டும்

பள்ளி இறைவணக்கத்தில், டெங்கு ஒழிப்பு குறித்த உறுதிமொழியை, மாணவர்கள், நேற்று முன்தினம் ஏற்றனர்.
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பு குறித்த உறுதிமொழியை, இறைவணக்கத்தில் எடுக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், திருத்தணி நகராட்சியின் சார்பில், நேற்று முன்தினம், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து, திருத்தணி ம.பொ.சி.சாலையில்

தெலுங்கனா மாநில அரசு ஊழியர்களுக்கு 43 சதவீதம் சம்பள உயர்வு அளிப்பதாக முதல்வர் அறிவிப்பு.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.தெலுங்கான முதல், முதல்–மந்திரியாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ்
இருந்து வருகிறார்.

புதிய மாநிலம் என்பதால் அரசு ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்திருந்தார்.அதை ஏற்று தெலுங்கானாவில் உள்ள சுமார் 3½ லட்சம் அரசு ஊழியர்கள் தினமும் கூடுதலாக ஒரு மணி நேரம் பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் தெலுங்கானா மாநிலத்தின் வருவாய்உயர்ந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சம்பள மறுஆய்வு குழுவும்,தெலுங்கானா அரசு ஊழியர்களின்சம்பளத்தை உயர்த்த பரிந்துரை செய்தது.

தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி


தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும்,

ஜாக்டோ போராட்டத்திற்கு 7சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்

ஜாக்டோ போராட்ட அமைப்பிற்கு மாவட்டம் தோறும் 3 நபர்குழு பொருப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்
உயர்நிலைப்பள்ளி அமைப்பை சேர்ந்தவர் ஒருவர்,
தொடக்கப்பள்ளி சார்பில் டிட்டோஜாக் சார்பு சங்க பொருப்பாளர் ஒருவர்
மற்றொருவர்
மேல்நிலைப்பள்ளி அமைப்பைச்சார்ந்த ஒருவர்

டிட்டோஜாக் சார்ந்த 7 சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட விவரம் வருமாறு.இச்சங்கத்தை சார்ந்த பொறுப்பாளர்  மற்ற இருவருடன் சேர்ந்து பணியாற்றுவார்

அரசு சம்பளம் பெறும் கன்னியாஸ்திரிகள் வருமான வரி செலுத்த ஐகோர்ட் உத்தரவு

'அரசு சம்பளம் பெறும் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் வருமான வரி செலுத்த வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்களாக பணியாற்றும் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கான, வருமான வரியை சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என, அம்மாநில கருவூலத்துறைக்கு, வருமான வரித்துறையினர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து, பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், தாங்கள் மதம்

'பயோ மெட்ரிக்'கால் கூடுதல் நேரம் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்: ஆய்வில் தகவல்

'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையால், மத்திய அரசு ஊழியர்கள், வழக்கத்திற்கு மாறாக, 20 நிமிடங்கள் கூடுதலாக பணி செய்வதாகவும், இதன் மூலம், அரசுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதாகவும், மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதைத் தவிக்க, ஊழியர்களின் வருகைப் பதிவானது பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டது. இந்த முறையில், ஊழியர்களின் விரல் ரேகை பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பதிவு

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள் (கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.
இவரது வீடியோ வடிவிலான பாடங்கள் வகுப்பறை கற்பித்தலுக்கு பெரிதும் துணை நிற்கிறது என ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
1,2,3,4,5 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒரு குறுந்தகடு வீதம் 5 குறுந்தகடுகளின் விலை ரூபாய்.200/- மட்டுமே. (குரியர் செலவு உட்பட).
மேற்கண்ட குறுந்தகடுகளை வாங்க விரும்புவோர் திரு.குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண் 9791440155

இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு

இன்று -08.02.2015  காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு நாமக்கல் நகரில் வீ.சுப்ரமணியன் மாளிகையில் நடைபெறுகிறது
.
1. ஜாக்டோ,போராட்ட பங்கேற்பு விவரம்
2.டிட்டோஜாக் கூட்ட முடிவுகள்
3. டெல்லி மாநாடு
4.மாவட்டத்தேர்தல்
5.வட்டாரத்தேர்தல்கள் ஆய்வு
6.சென்ற வார இயக்குனர் சந்திப்பு -விளக்கம்
7.தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதம்
8.மேலும்
பொதுச்செயலரால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் குறித்த விவாதம்
அனைவரும் பங்கேற்பீர்

web stats

web stats