தங்க மங்கை நாமக்கல் கமலி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் வலு தூக்கும் போட்டியில் வென்று தங்கப் பதக்கம் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மேனாள் தருமபுரி மாவட்டச் செயலாளரும், ஊத்தங்கரை வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டி விழா. இதன் காரணகர்த்தா தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் ஐயா செ.முத்துசாமி, Ex.MLC, ஆவார். இது போன்றவர்களாலேயே இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது. வாழ்க இந்தியா, வளர்க தொண்டுள்ளங்கள்!
கமலி அவர்கள் செப்டம்பர்2018 ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக அளவிலானப் போட்டியில் கலந்து கொள்கிறார்.அதற்கு இந்த வெகுமதி உதவட்டும். அவரது சாதனைகள் தொடரட்டும்.
குறிப்பு: இதை தமிழ்நாடு அரசுக்கு கவனப்படுத்தியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. வாழ்க! தமிழ்நாடு அரசு.

No comments:
Post a Comment