rp

Blogging Tips 2017

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடை என்ன?- பட்டியலுடன் பலகை வைத்தது கோயில் நிர்வாகம்

ஜனவரி 1 (நாளை) முதல் பக்தர்கள் என்ன மாதிரியான உடையணிந்து கோயிலுக்கு வரலாம் என்ற பட்டியலடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில் நிர்வாகங்களும் வைத்துள்ளன.

இந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆடவர் பேண்ட், சட்டை, வேட்டி போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, பாவாடை தாவனி, சுடிதார் துப்பட்டாவுடன் போன்ற ஆடைகளையும் அணிந்து வர வேண்டும். இதை கடைபிடிக்காத பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015

College Road, Chennai-600006


DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS  –  2015
Notification No. 01 /2015
Date:    30.12.2015
NOTIFICATION  
          This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013  found in that Merit List.

The Director of Social Defence Department vide Letter No.1169/A2/2014, dated 11.12.2015 has informed that the Juvenile Justice Committee of Hon’ble High Court of Madras constituted as per the orders of Hon’ble Supreme Court of India in its report in W.P.No.6915 of 2015 has   stated that appointment of Secondary Grade Teachers already made and to be made in future shall be subject to the outcome of Special Leave Petition.  
          Based on the observation of the Juvenile Justice Committee of the Hon’ble High Court of Madras and as per G.O.Ms.No.52, Social Welfare and Nutritious Meal Program (SW8(2)) Department dated 15.07.2015 and also by the Director of Social Defence D.O.Letter No.1169/A2/2014 dated 21.12.2015,  10 vacancies to be filled for the care and protection of Juveniles who are in conflict with law.
           Details of Vacancies:         
          Social Defence Department            Total Vacancies  : 10
Communal turn wise vacancy
Grand Total
GT
BC
BCM
MBC
SC
SCA
ST
General
2
2
-
1
1
-
-
6
Woman
1
1
-
1
-
1
-
4
Total
3
3
-
2
1
1
-
10
 These vacancies will be filled from the eligible qualified candidates in TNTET – Paper – I for the Residential Schools under Social Defence Department.  
          All the selections made as per this Notification will be subject to the outcome of Special Leave Petition (Civil) No.29245 / 2014 filed before the Hon’ble Supreme Court of India.

Dated: 30-12-2015

Member Secretary

மழையால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாத தேர்வு 10 நாட்கள் தள்ளிவைப்பு

மழை, வெள்ளம் காரணமாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறக்கூடிய தேர்வுகள் 10 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் 1, 3, 5, 7, 9, செமஸ்டர் தேர்வுகள் ஒருமாதம் தள்ளிவைக்கப்பட்டன. அந்த தேர்வுகள் ஜனவரி மாத இறுதியில் தான் முடிவடையும்.

2016 - ஜனவரி டைரி


2016 - ஜனவரி டைரி
01. புத்தாண்டு பிறப்பு விடுமுறை
02-பள்ளி திறக்கும் நாள்
02-குறைதீர்க்கும் நாள்
5, 6, 7, 8 slas தேர்வு
14-போகி R/L
15-பொங்கல்-விடுமுறை
16-விடுமுறை
17-விடுமுறை

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31 வரை நீட்டிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31-ம் தேதி நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு, அரசு நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடையும் நோக்கில் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டைகளை வழங்க மத்திய அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் என்.பி.ஆர்

'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு

கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள் சிறப்பாகவும், ஒளிவுமறைவின்றியும் செயல்பட, ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து,

கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தகவல்

சிறப்பு முகாம்கள் மூலம் கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்க ளில் மழை வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர் களுக்கு நகல் சான்றிதழ் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

2016 ஆண்டில் பல பண்டிகைகள் சனி, ஞாயிறு கிழமைகளில் வருகிறது.

மருத்துவ விடுப்பு குறைந்தது 2 நாட்கள் துய்க்கலாம் - RTI தகவல்


தொடக்கக்கல்வி- செயல்முறைகள் ந.க.எண்:024145 நாள்:29/12/15- இளம் மழலையர் பள்ளிகளுக்கான விதித்தொகுப்பு(Code for regulations for play school 2015) -அரசிதழில் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது-சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்து

பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மழை-வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

தொடக்கக்கல்வி - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015


மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது. 
         மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

தொடக்கக்கல்வி-பதவி உயர்வு கலந்தாய்வு 30.12.15 அன்று நடைபெறும்


முக்கிய படிவங்கள் அனைத்தும் ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்ய

CLICK HERE TO DOWNLOAD

உயர்கல்வி பயில முன் அனுமதி கோரும் விண்னப்பம்


மாறுதல்/பதவி உயர்வு பணியிடத்தில் சேர்ந்த அறிக்கை படிவம்


ஈட்டிய விடுப்புஒப்படைப்பு விண்ணப்பம்


ஊக்க ஊதியம் அனுமதிக்க கோரும் விண்ணப்பம்


பணி விடுவிப்புஅறிக்கை படிவம்


அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம்-பதிவுசெய்து ஈட்டிய விடுப்புகணக்கில் சேர்க்க விண்னப்பம்


தற்செயல் விடுப்பு தவிர பிற விடுப்பு முடித்து பணியில் சேர அனுமதி கோரும் படிவம்


உயர்கல்வி முடித்தமை-பணிப்பதிவேட்டில் பதிவு செய்யக்கோரும் விண்ணப்பம்


தொடக்கக்கல்வி-பதவி உயர்வு கலந்தாய்வு நாளை 30.12.15 அன்று நடைபெறும்


தொ.க.துறையில் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு :நாளை அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்

 01.01.2015 ந் தேதியை தகுதி நாளாகக்கொண்டு தேர்ந்தோர் பட்டியல் படி அனைத்து மாவட்ட  தொடக்க  கல்வி அலுவலர் அலுவலகத்தில்நாளை (30.12.2015) அன்று காலை 10 மணிமுதல் தற்போது காலியாக  உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வுமூலம்கலந்தாய்வு நடைபெற உள்ளது

ஆண்டுக்கு 220 நாட்கள் கண்டிப்பாக பள்ளிகளில் சத்துணவு வழங்க வேண்டும்-RTI விளக்கம்


இந்தியாவில் எத்தனை கல்வி முறைகள் ( சிலபஸ்) உள்ளன... கல்விமுறை பற்றிய விளக்கம்

கற்றல் திறன், தேர்ந்தெடுக்கப் போகும் மேற்படிப்பு, படிக்க நினைக்கும் கல்வி நிறுவனம் என இந்த அம்சங்களின் அடிப்படையில், எந்த சிலபஸ் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்கலாம் என்ற முடிவை எடுக்கலாம்.
ஸ்டேட் போர்டு
மாநில கல்வித் துறை, நேஷனல் கோர் கரிக்குலம் வரையறைகளின் படி அமைக்கும் பாடத்திட்டத்தை கொண்டது, ஸ்டேட் போர்டு சிலபஸ். பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே வழங்கி வந்த பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது. பாடத்திட்டங்களில் சி.பி.எஸ்.இ சிலபஸில் இருந்து பெரிதாக வேறுபாடு இல்லை.

பள்ளிகளின் உறுதித்தன்மை : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்பழகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.4 வார காலத்திற்குள் பதிலளிக்கவேண்டி தமிழக அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது

பள்ளிக்கல்வி - தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் - அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இனைந்து துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.அதே

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் உள்ளவர்களுக்கு காஸ் மானியம் ரத்து: புத்தாண்டு முதல் அமல்

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உடைய வரிசெலுத்துவோருக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது வரும் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.

தற்போது அனைத்து நுகர்வோர்களுக்கும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலையான 419.26 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சந்தை விலையில் இந்த சிலிண்டர் ரூ.608-க்கு வழங்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம்செய்யப்பட்டு01.04.2003க்குப்பின்நிரந்தரம் செய்துபணிவரன்முறைசெய்யப்பட்டஅரசுஊழியர்களில் ஓய்வுபெற்றமற்றும்மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன்மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY

  • NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY
  • தேசிய திறனாய்வுத் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான முக்கிய விடைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள், பெற்றோருக்கு இந்த விடைகள் குறித்து ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் க்ண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ்க்ஞ்ங்.ற்ய்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இ. மெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை

Income Tax 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees with regard to payment of Income Tax for the financial year 2014-15 (Assessment Year 2016-17)

Salaried Employees are a relieved lot now after fulfiling all the formalities for Income Tax 2014-15. But, by that time six months in the new financial year 2015-16 is already over.
So, preparation of statement for salary income, deductions and saving under various clauses of Income Tax Act in respect of Financial year 2015-16 is already due for submission to the employer.
Tax Planning and submisstion of statement to that effect to the employer would be mainly useful to avoid additional deduction of Income Tax by the employer over and above income tax estimated by an individual on the basis of his / her savings or deductions.
This article summarises Income Tax Structure for the year 2015-16 (Assessment Year 2016-17) and also the Tax exemptions available to salaried class employees in the form of Exempt Income, Deductions and Savings.

Rates of Income Tax 2015-16 (Assessment Year 2016-17)

A.        Normal Rates of tax:
Sl
No
Total Income
Rate of tax
1
Where the total income does not exceed Rs.
2,50,000/-.
Nil
2
Where the total income exceeds    Rs. 2,50,000
but does not exceed    Rs. 5,00,000/-.
10 per cent of the amount by which the
total income exceeds Rs. 2,50,000/-
3
Where the total income exceeds    Rs.
5,00,000/- but does not exceed  Rs. 10,00,000/-
.
Rs. 25,000/- plus 20 per cent of the
amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
4
Where the total income exceeds    Rs.
10,00,000/-.
Rs. 1,25,000/- plus 30 per cent of the
amount  by which the total income exceeds Rs. 10,00,000/-
B. Rates of tax for every individual, resident in India, who is of the age of sixty years or more but less than eighty years at any time during the financial year:
Sl
No
Total Income
Rate of tax
1
Where the total income does not exceed Rs.
3,00,000/-
Nil
2
Where the total income exceeds Rs. 3,00,000
but does not exceed  Rs. 5,00,000/-
10 per cent of the amount by which the
total income exceeds Rs. 3,00,000/-
3
Where the total income exceeds Rs. 5,00,000/-
but does not exceed  Rs. 10,00,000/-
Rs. 20,000/- plus 20 per cent of the
amount by which the total income exceeds Rs. 5,00,000/-.
4
Where the total income exceeds Rs. 10,00,000/-
Rs. 1,20,000/- plus 30 per cent of the
amount   by which the  total income exceeds Rs. 10,00,000/-

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்) பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்)பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
        சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிந்துவர தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத் துறை சுற்றறிக்கை

  ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

          இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் மருங்காபுரி பழையபாளையம் அக்கியம்பட்டியில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

TNOU BEd 1st year Result

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...
TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் கோரிக்கை

 ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

        தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் டிபிஎப் கணக்குகளை,

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்

அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. 
அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

ஜனவரி.1 முதல் எந்தெந்த துறைகளுக்கு PAN CARD கட்டாயமாகிறது - வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு


2015-16 ஆம் கல்வி ஆண்டில் நடைப்பெற்ற ,CRC நாட்களின் ஈடு செய்விடுப்பு காலாவதியாகும் நாளின் விவரம்...

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இறுதிகெடு !

மாநில பொதுக்குழு -பத்திரிக்கை செய்திகள்


அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணி

பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகளை 28/12/2015 முதல் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு

நாடு முழுவதும் அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது. 

கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம்-26-12-2015



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு தீர்மானங்கள்

CPS-புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

டெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.

90 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள்:

ஜனவரி 2-ந்தேதி வினியோகம்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறன் கொண்ட

தகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்

சென்னை:தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது.
தேசிய அடையாள அட்டை விதியின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், அனைவரின் ஆதார் எண்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.இப்பணியை, ஜன.,18 முதல், பிப்., 5 வரை,வீடு வீடாக மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

டெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் உள்ளோர் பதவி உயர்வில் விருப்பமில்லை என்றால், 3 ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ விருப்பம்

வங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்

தமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன. 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு -இருக்கா ?RTI -NEWS

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015

  • Disabled Teachers Travelling Allowance Regarding Power Deligation GO 316, Date: 22.12.2015 - Click Here

SLAS - Periodic Test Study Materials, Questions & Answers (Thanks to www.Padasalai.net)

  • SLAS Test 2015-16 | Exam Date Time Table - Click Here
  • SLAS Test Objectives [Power Point] - Click Here
  • SLAS Test Previous Year State Level Report - Click Here
  • Why SLAS Test conduct on Tamil Nadu - Click Here
6th Standard - SLAS Test Model Questions
For English Subject:

  1. SLAS Test Model Question 1 | English Subject - Click Here
  2. SLAS Test Model Question 2 | English Subject - Click Here
  3. SLAS Test Model Question 3 | English Subject - Click Here

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்

2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

     2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்

ஆவண நகல் வழங்கும் சிறப்பு முகாம்கள்: மனு அளிக்க இன்னும் 5 நாள்களே உள்ளன

மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்களில் மனுஅளிக்க, இன்னும் 5 நாள்களே உள்ளதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதில், உடைமைகள், ஆவணங்கள் போன்றவை சேதம் அடைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

தத்தெடுக்கும் பெண்களுக்கு 16 வார மகப்பேறு கால விடுமுறை அளிக்க திட்டம்

பிறந்த குழந்தை முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் பெண்களுக்கு, குழந்தைப் பராமரிப்புக்காக 16 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு பெறும் பெண்களுக்கும் குழந்தையைப் பராமரிக்க 12 வாரங்களுக்கு மகப்பேறு கால விடுமுறை அளிக்கும் திட்டம் உள்ளதா? என்று மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது.  தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.

இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும்.

INSPIRE AWARD - LIST OF SELECTED STUDENTS - 2015-2016

CLICK HERE TO DOWNLOAD INSPIRE AWARD SANCTIONED AMOUNT IN DIST WISE - 2015-16

CLICK HERE TO DOWNLOAD INSPIRE AWARD SELECTED CANDIDATE LIST - 2015-16

B.Ed., B.Ed(SE) & PG Diploma Programmes Term End Examination Dec - 2015 Results.

B.Ed., B.Ed(SE) & PG Diploma Programmes Term End Examination Dec - 2015 Results.

•RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.


தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி

புதுடில்லி : இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சுப்ரமணியசுவாமி கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன..' பாடலை தேர்தெடுப்பதா அல்லது 'வந்தே மாதரம்' பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில்,

தகவல் பெறும் உரிமைச்சட்டம்... பதில் எவ்வாறு இருக்க வேண்டும்... தமிழக அரசு சுற்றறிக்கை

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு, டிசம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில்
உள்ள அரசு கலைக் கல்லூரியில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஊரக வளர்ச்சித் துறை - அரசு பள்ளிகளில் தூய்மை பணிகளில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்பினருக்கு ஊதியம் நிர்ணயம் செய்து வெளியீடு - ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செயல்முறைகள்

G.O Ms : 151 - ஊரக வளர்ச்சித் துறை - பள்ளிக் கழிப்பறை சுத்தம் செய்தல்- உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் - தெளிவுரை அரசாணை வெளியீடு

 CLICK HERE- RURAL DEVELOPMENT & PANCHAYAT DEPT - G.O Ms : 151 - MAINTENANCE OF SCHOOL TOILETS BY LOCAL BODIES - GUIDELINES ISSUED - REG

பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு: குரூப் 1 தேர்வு முடிவுகளை 4 மாதத்தில் வெளியிட வேண்டும்

குரூப்-1 தேர்வு முடிவுகளை நான்கு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.      இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த  கார்த்திக் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள்  நடத்தி நிரப்பப்படுகிறது. குரூப் 1 உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கு பல கட்ட தேர்வுகள் நடத்தி, இறுதியில் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடம் நிரப்பப்படும். ஆனால், இந்த தேர்வு நடைமுறைகளை நடத்தி முடிக்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு கணக்கில் காலம் எடுத்துக் கொள்கிறது. உதாரணத்துக்கு, கடந்த  ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஒன்றரை ஆண்டு கழித்து தேர்வாணையம் வெளியிட்டது. பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் தேர்வு முடிவுகளை கூட,  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 45 நாட்களில் வெளியிடுகிறது.

டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது

 தமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.

மத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழுமிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்..

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை.
இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்

''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது.

பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
          தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் மின் ஆளுகைச் செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம், 3 வயது முதல் 10 வயதுக்குள்பட்ட பள்ளிக் குழந்தைகள் செல்லிடப்பேசி,

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி

 சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

         அந்தவகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளில் சேர AIPMT என்னும் நுழைவுத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு மே 1-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24.12.2015.மிலாடி நபி விடுமுறை குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...


பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்

பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2015 - 2016 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளும் மற்றும் பெயர் பட்டியலும் நாள் : 19. 12. 2015


அமராவதி நகரில் உள்ள சைனிக்பள்ளி' -- சைனிக் பள்ளி. விவரம்

சைனிக் பள்ளி அமராவதிநகர்

இந்தியாவிலுள்ள 20 சைனிக் பள்ளிகளில்ஒன்று அமராவதி நகரில் உள்ளசைனிக்பள்ளி' ஆகும். இது தமிழகத்தில்திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி ஆகும். இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் ஒரு உண்டு உறைவிட பள்ளி தான் சைனிக் பள்ளி. தற்போது, 6 மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை இப்பள்ளி வெளியிட்டுள்ளது.

2 nd TERM EXAM DATES FOR PRIMARY SCHOOLS- DIRECTOR ANNOUNCEDதொடக்கக்கல்வி- தொடக்க/உயர்தொடக்க பள்ளிகளுக்கு 11/01/2016 முதல் இரண்டாம் பருவத் தேர்வுகள் தொடங்கும் - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

விடுமுறை சம்பந்தமான தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்


26/12/2015 முதல் 31/12/2015 வரை 10 மற்றும் 12 வகுப்புகள் செயல்பட வேண்டும் - கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

ஆசிரியர்களுக்கு நிம்மதி... பள்ளி கழிவறைப் பணிகளுக்கு விடிவு காலம் பிறந்தது...

24/12/2015 முதல் 01/01/2016 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

BHARATHIAR UNIVERSITY Admission Notification

BHARATHIAR UNIVERSITY
Admission Notification
2 Years B.Ed Programme (2016-18) through the School of Distance Education
>Applications are issued from -02.12.2015
>Last Date for the receipt of filled in applications- 31.03.2016
>Entrance Examination- 24.04.2016
>Cost of Application-Rs.500
www.b-u.ac.in

RH LIST 2016


அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
        மக்களவையில் எழுத்துபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் பல்கலைக்கழகம், வடகிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற அமைச்சர் மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழங்களிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள்

அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

அரசுப்பள்ளிகளின் அரைநாள் ஆசிரியர்களின் ஆழ்நத கவலைகள்! - Part Time Teachers Article

Income Tax Slabs for Financial Year (FY) 2015-16

FY 2015-16 tax rate applies to income earned between 1st April 2015 and 31st March 2016. Income Tax rates for individuals are same for FY 2015-16 and FY 2014-15.


  • Income Tax Rates for taxpayers less than 60 years old
Tax Slab FY 2015-16 & FY 2014-15 
Tax Rate
Tax Slab FY 2013-14 
Tax Rate
Up to Rs.2,50,000 No Tax Up to Rs.2,00,000 No Tax
Rs.2,50,000 - Rs.5,00,000 10% Rs.2,00,000 - Rs.5,00,000 10%
Rs.5,00,000 - Rs.10,00,000 20% Rs.5,00,000 - Rs.10,00,000 20%
Rs.10,00,000 and beyond 30% Rs.10,00,000 and beyond 30%
Surcharge: 10% of the Income Tax, where total income exceeds Rs.1 crore.
Education cess: 3% on sum of total income tax and surcharge.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLAS EXAM DATE ANNOUNCED - DIR PROC - DATE (21/12/2015)

SLAS 2015-16 Test Date Announced By SSA SPD - Click Here

இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்

உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.

web stats

web stats