Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

இன்றைய இடைநிலை ஆசிரியரின் பணிகள்...

1. செயல்வழிக் கற்றல்
2. எளிய செயல்வழிக் கற்றல்
3. எளிய படைப்பாற்றல் கல்வி
4. படைப்பாற்றல் கல்வி
5. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக் கல்வி
6. பாடக்குறிப்பு
7. பாடத்திட்டம்
8. தினசரி வருகை
9. மாணவர் சுய வருகை
10. தினசரி வருகை சுருக்கம்
11. மாதாந்திர வருகை சுருக்கம்
12. காலநிலை அட்டவனை
13. ஆரோக்கிய சக்கரம்
14. அடைவுத்திறன் பட்டியல்
15. வளரறி மதிப்பீடு அ
16. வளரறி மதிப்பீடு ஆ
17. தொகுத்தறி மதிப்பீடு


18. அறிவியல் சோதனைகள் பதிவேடு
19. மெல்லக்கற்போர் தனிக்கவனம்
20. தினசரி லோகோ பதிவேடு
21. பாட ஆசிரியர் மதிப்பீட்டு பதிவேடு
22. வகுப்பாசிரியர் மதிப்பீட்டு பதிவேடு
23. கல்வி இணைச்செயல்பாடுகள்
24. வாழ்க்கை திறன்கள்
25. மனப்பான்மைகளும் மதிப்புகளும்
26. நன்னலம் யோகா மற்றும் முழு உடற்பயிற்சி
27. பாட இணைச்செயல்பாடுகள்
28. மாணவர் திரள் பதிவேடு
29.Quality Monitoring Tool
30. என்னால் முடியும் நான் செய்தேன்
31. புத்தக பூங்கொத்து
32. வினாத்தாள் தயாரித்தல்
33. விளையாட்டு (ஒன்றியம் மாவட்டம் அளவிலும் அழைத்து செல்லல்)
34. மாணவர் பண்முகத் திறன் வளர்த்தல்
35. பள்ளிக்கு வராத மாணவர்களை கவனித்தல்
36. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல்
37. தேசிய விழாக்கள் கொண்டாடுதல்
38. ஆண்டு விழா
39. ஆங்கில வழி கல்வி
40. கணினி கற்பித்தல்
41. மக்கள் தொகை கணக்கு
42. வாக்காளர் கணக்கு
43. தேர்தல் பணி
44. கிராமக் கல்விக்குழு
45. பெற்றோர் ஆசிரியர் கழகம்
46. பள்ளி மேலாண்மை குழு
47. புள்ளி விவரம் தயாரித்தல்
48. அட்டையும் நடத்தவேண்டும் பாடபுத்தகமும் நடத்த வேண்டும்
49. மாணவர் சுத்தம் ஒழுக்கம் கவனித்தல்
50. த.ஆ மற்றும் அதிகாரிகளுக்கு தகுந்தார்போல் நடந்து கொள்ளவேண்டும்..

மேலும் விடுபட்டவற்றை கமெண்ட்ஸ் ஆக பதிவு செய்யவும்
இவர்களுக்கு தர ஊதியம் உயர்த்த இந்த அரசு மறுப்பதேன்????????????????????.

No comments:

Post a Comment


web stats

web stats