தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMTION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு செய்வதற்கு தனது கண்டனத்தையும்,வருத்தத்தையும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அதன் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம்நேரில் சந்தித்து முறையிட்டது.
அதற்கு கைமேல்பலனாக
தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMTION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு கோரவேண்டாம் என இயக்குனர் உத்தரவு.
இயக்குனர் அவர்களின் உடனடி நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவிக்கின்றது

No comments:
Post a Comment