முதலில் 87a வின்படி தனி நபரின் மொத்த வருமானத்தில் வீட்டு வாடகைப்படி, தொழில்வரி மற்றும் சேமிப்பு அதிகபட்சமாக 1லட்சம் இவற்றை மொத்த வருமானத்தில் இருந்து கழித்த பின்பே வரும் தொகை யானது 5 லட்சத்துக்குள் இருந்தால் வரியில் ரூ-2000 கழிவு என பட்ஜெட் உரையின் போது அறிவிக்கப்பட்டதாக அரசு குறிப்பு(படம்-1) சொன்னது, ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வருமானவரி குறித்த அரசானையில் பக்கம் 39-ல் மொத்த வருமானம் கணக்கில் கொள்லப்பட்டு அது 500000வரை இருந்தால் மட்டுமேரூ-2000 கழிவு எனக்கூறுவதாக உள்ளது (படம் -2) பெரும்பாலான மாவட்டங்களில் கருவூல அதிகாரிகள் மொத்த வருமானம் 5 லட்சம்தாண்டினால் ரூ-2000/- கழிக்கக்கூடாது என கூறியுள்ளதாக அறிகிறோம்.தங்கள் பகுதியில் எவ்வாறு? கணக்காளர்கள்,தணிக்கையாளர்கள்( charted accountant and auditors)முதலில் கூறப்பட்டதே சரி எனக்கூறுகிறார்கள் . ஆனால் கருவூல அதிகாரிகள் மறுக்கிறார்கள்?என்ன செய்வது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பமோ குழப்பம்- வருமான வரித்துறை விளக்கம் அளிக்குமா? |
|
No comments:
Post a Comment