Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வீடுகட்டும் கடன்பெற துறைஅனுமதி அளிக்கும் அதிகாரம் நியமன அதிகாரிகளுக்கு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகட்ட கடன் கோரி விண்னப்பிக்கும் போது துறை அனுமதி பெற சென்னை இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை பணியாற்ரும் அனைத்து ஆசிரியர்களும் இதன் பொருட்டு சென்னை வந்து அலைய வேண்டி உள்ளது.
தமிழக அரசு கடவுச்சீட்டு பெற தடையில்லா சான்று வழங்கும் அதிகாரத்தை அதிகாரப்பரவல் மூலம் நியமன் அலுவலருக்கே வழங்கியது போன்று வீடுகட்ட கடன் அனுமதிக்கும் அதிகாரத்தை யும்
வழங்கினால் ஆசிரியர்கள்  மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் மற்றும்.முதன்மைக்கல்வி அலுவலர்களே ஒப்புதல் வழங்க ஏதுவாக அதிகாரப்பரவல் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டனி சார்பில் நேற்று
1.தொடக்கக்கல்வி இயக்குனர்
2. பள்ளிக்கல்வி இயக்குனர்
3. கல்வித்துறை செயலர் ஆகியோர்களுக்கு தனித்தனியே நேரடியாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் மாநிலப்பொறுப்பாளர்கள்சந்தித்து
கோரிக்கை மனுக்களை அளித்தனர்

இயக்குனர் அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்துள்ளார்

No comments:

Post a Comment


web stats

web stats