12.05.2014 அன்று மதியம் 11.30 மணியளவில்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில்,மாநிலத்தலைவர் கு.சி.மணி,மற்றும் மாநில துணைத்தலைவர்கள் கே.பி.ரக்ஷித்,முருகேசன்,மாநில துணைப்பொதுச்செயலர் விஜயகுமார் மற்றும் தலைமை நிலையச்செயலர் க.சாந்தகுமார்,பொதுச்செயலரின் நேர்முக உதவியாளர் வடிவேலு ஆகியோர் கொண்ட குழு சந்தித்து மாநிலத்தில் உள்ல ஆசிரியர்கள் பிரச்சிணைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக 7 மாவட்டங்கள் சார்ந்த ஆசிரியர்கள் மாவட்ட வாரியாக இயக்குனருடன் தங்கள் வட்டரம் மறறும்,தனிநபர் பிரச்சினைகள் குறித்து, மாவட்ட வாரியாக அழைக்கப்பட்டு இடர்பாடுகள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகச்செயல்பாடுகளின் மெத்தனப்போக்கு மற்றும் ஆசிரியர் விரோதப்போக்குகள் இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
No comments:
Post a Comment