பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை உபயோகப்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
*EMIS தற்போது இயங்கும் நிலையில் உள்ளது*
மொபைலில் EMIS TAMILNADU என் Play store-ல் பதிவிறக்கம் செய்து
தங்கள் பள்ளியின் மாணவர்களின் பதிவுகள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை எடுத்து வைத்து கொள்ளவும்.
💐 *STUDENT ID CARD*- ற்கு சென்றால் அதில் *DATA APPROVAL* மற்றும் *STUDENT ID CARD* என்று இரண்டுதலைப்பு இருக்கும்.
💐 முதலில் *DATA APPOROVAL* ற்கு சென்று அதில் தங்கள் பள்ளியில் வகுப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
💐 அதனுள் சென்றால் ஒரு மாணவனின் பெயரை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் தகவல் விடுபட்டு இருந்தால் மேலே *EDIT* என்பதை கிளிக் செய்து விடுப்பட்டதை பதிவு செய்து கொள்ளவும்.
💐 Photo பதிவேற்றம் செய்ய CAMERA வை தொட்டால்
1. GALLERY *(ஏற்கனவே எடுத்த வைத்த புகைப்படத்தை தேர்ந்தெடுக்க )*
2 . Camera *( போட்டோ உடனே எடுத்து அப்போதே பதிவேற்றம் செய்து கொள்ள நினைப்பவர்கள் )* தங்களுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து புகைப்படம் *UPLOAD* செய்து கொள்ளவும்.
💐 பின் *DATA APPROVAL* கொடுக்கவும். அதன் பின் வெளியே வந்து *ID CARD APPROVAL* ற்கு சென்று செய்ததை சரிபார்த்து கொண்டு *APPROVAL* கொடுத்தால் அது *ID CARD* அடிக்க ஏற்றுக்கொள்ளப்படும்.
இறுதியாக ID APPROVAL கொடுப்பதற்கு முன் சரிபார்த்து கொடுக்கவும்.
கொடுத்த எண்ணிக்கையை சரிபார்த்து கொள்ளவும்.
- CLICK HERE TO DOWNLOAD EMIS MOBILE APP

No comments:
Post a Comment