Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

22.05.2017, பள்ளிக்கல்வி -+1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு, தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு

CLICK HERE-G.O NP-100 DATE 22.05.2017

நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - செங்கோட்டையன்*

* 2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்
திட்டம் அறிமுகம் செய்யப்படும்*

* 2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் - செங்கோட்டையன்.*

* 2018-ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றப்படும் - செங்கோட்டையன்*


* மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க அரசு நடவடிக்கை - செங்கோட்டையன்*

* பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு 1 மணி நேரம் பயிற்சி, சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி - செங்கோட்டையன்*

* தேர்வு நேரம் 3 மணியிலிருந்து 2.30 மணிநேரமாக குறைப்பு - செங்கோட்டையன்*

* +1வகுப்பில் 600 மதிப்பெண் & +2வகுப்பில் 600 மதிப்பெண் என பிரித்து வழங்கப்படும்*

* +2 வகுப்பில் 1200 மதிப்பெண்ணை 600 மதிப்பெண்ணாக குறைத்து அரசு நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு*

*வகுப்பு வாரியாக மாற்றப்படும் பாடத்திட்டங்கள்*

*2018-19=1,6,9,11 வகுப்புகள்*
*2019-20=2,7,10,12 வகுப்புகள்*

*2020-21=3,4,5,8 வகுப்புகள்*

No comments:

Post a Comment


web stats

web stats