ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு-மூத்த பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி Ex.M.L.Cஅவ்ர்கள் முயற்சி செய்து வருகிறார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும்,
அதன் பொதுச்செயலருமான.திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும்
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு
பேசி யதற்கு பிறகு
ஒருங்கிணைந்த போராட்டம் குறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை ஆலோசனை நடத்துவதாகவும்,
அனேகமாக
டிட்டோஜாக்கின் அவசரக்கூட்டம்
வரும்-17-02-2014 அன்று
சென்னையில்
நடைபெறலாம் என்றும்
அதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொள்ளும். என்றும் அப்போது
ஒன்றுபட்ட போராட்டம் குறித்து
முக்கிய முடிவுகள் எடுக்கப்பட பெரிதும் வாய்ப்புள்ளதாக
எதிபார்க்கப்ப்டுகிறது.
அன்புடன் கே.பி.ரக்ஷித்
மாநில துணைத்தலைவர்.

No comments:
Post a Comment