இதுகுறித்து நேற்று நமது வலைதளத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அரசு கடிதத்தினை வெளியிட்டோம். இதையடுத்து அந்த கடித நகலினை கொண்டு நமது மாநிலத்துணைத்தலைவர் திரு கே.பி.ரக்ஷித் அவர்கள் திருவண்ணாமலை சார்நிலைக்கருவூல அலுவலர் திரு புகழேந்தி அவர்களை சந்தித்து கடித நகலைக்கொடுத்து கேட்ட பொழுது அவர் தெரிவித்தாவது:
தமிழ்நாடு அரசின் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகையை வருமான வரி பிரிவு 80D-ன் கீழ் சலுகை பெறலாம் .”” இத்தகவல் ஏற்புடையதே எனவும் தெரிவித்தார்.அவருக்கு நன்றிகூறி விடைபெற்றார்.

இதன் மூலம் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும்அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வரித்தொகையில்-185 ரூபாய் கழிவு கிடைக்கும்
No comments:
Post a Comment