தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கடந்த 3/5/2017 அன்று திருச்சி -ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது வரும் ஜூன் 11 ஆம் நடைபெற உள்ள 17வது மாநில மாநாடு மற்றும் இளைஞர் அணி மாநாடு சிறப்பாக நடைபெற வழி வகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் மாநில பொறுப்பாளர்களின் கல்வி அமைச்சர் சந்திப்பு,கல்வித்துறை இயக்குனர்கள் சந்திப்பு,மே -2 ல் நடைபெற்ற அமைச்சர் உடனான ஆலோசனைக்கூட்ட சந்திப்பு ஆகியனவற்றின் நிகழ்வுகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் மாநில அரசு அமைத்த 7வது ஊதியக்குழு முன்பு நமது இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைமனு,அதிலுள்ள கோரிக்கைகள் விவரங்கள் ஆகியனவும் அக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்தநிகழ்வுகளையும் விளக்கப்பட்டன.
மேலும் 17வது மாநில மாநாட்டின் உத்தேச வரவு செலவுதிட்டம் தயாரிக்கப்பட்டு பொதுக்குழுவின் முன்னர் படைக்கப்பட்டது.மாநாடு நன்கொடை வசூலுக்காக வட்டார, மாவட்ட பொறுப்பாளர்களால் முடிக்க கால அவகாசம் அளிக்கும் படி கோரப்பட்டது.மேலும் ஜூன்மாதம்-4ஆம் தேதி மேலும் ஒரு பொதுக்குழு கூய்ட்டம் நடத்தப்பட்டு அதில் மாவட்ட,வட்டார வசூல் செய்த தொகைகளை அளிப்பது எனவும் ,மாநாட்டு மலருக்கான விளப்பரம் அளிப்பது எனவும் முடிவாற்றப்பட்டது

No comments:
Post a Comment