வேலூர் தாலுகா அலு வ ல கத் தில் பணி பு ரி யும் 35 அரசு ஊழி யர் க ளுக்கு பிப் ர வரி மாத சம் ப ளம் ‘கட்’ செய் யப் பட் டுள் ளது.
வேலூர் தாலுகா அலு வ ல கத் தில் கிராம நிர் வாக அலு வ லர் கள், வரு வாய் ஆய் வா ளர் போன் ற வர் க ளின் பரிந் து ரை க ளின் பேரில் சாதிச் சான் றி தழ், வரு வாய்ச் சான் றி தழ், இருப் பி டச் சான் றி தழ் மற் றும் வாரி சுச் சான் றி தழ், நில உட மைச் சான் றி தழ், பட்டா மாற் றம், புதிய பட்டா வழங் கு தல் போன்று பல சான் றி தழ் கள் வழங் கப் ப டு கின் றன.
இதற் காக தாலுகா அலு வ ல கத் தில் தாசில் தார், துணை தா சில் தார், உத வி யா ளர் கள், ஆய் வா ளர் கள், அலு வ லக உத வி யா ளர் கள் என மொத் தம் 40 பேர் பணி யாற்றி வரு கின் ற னர்.
இதில் துணை தா சில் தார் கள், உத வி யா ளர் கள், இள நிலை உத வி யா ளர் கள் என 35 பேருக்கு கடந்த பிப் ர வரி மாத சம் ப ளம் இது வ ரை யும் வர வில் லை யாம்.
மேலும் சம் ப ளம் வரா த தால் அலு வ லக பணி களை செய் ய மு டி யா மல் கடும் விரக் தி யில் உள் ள னர்.
சம் ப ளம் குறித்து அலு வ லக உயர் அதி கா ரி யி டம் கேட் டால், `வரிப் ப ணம் பிடித் துள் ள னர். நீங் கள் ஆதார் எண் தரா த தால் சம் ப ளம் வர வில் லை’ என பல் வேறு கார ணங் களை கூறு கின் ற ன ராம்.
இத னால் அலு வ லக பணி களை புறக் க ணிக்க ஊழி யர் கள் திட் ட மிட் டுள் ள தாக கூறப் ப டு கி றது.