இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நாளை நடைபெறுகிறது
இரட்டைப்பட்ட வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் மதியம் 2.30மணியளவில் விசாரணைக்கு வந்தது. இரட்டைப்பட்ட சார்பில் வழக்கறிஞ்சர் பிரசாத்
அவர்கள் சுமார் 20நிமிடங்கள் வாதங்களை எடுத்துரைத்தார். பின்பு நீதியரசர்கள் இவ்வழக்கை தொடர்ந்து நாளை விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து நாளை விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment