சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு, இன்று முதல், ஜன., 1 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, இரு வாரங்களாக, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள்
நடந்து வந்தன. இது நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜன., 2ம் தேதி பள்ளி துவங்கியதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 3ம் பருவ பாட புத்தகங்கள், நான்கு ஜோடி சீருடை, நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை, இலவசமாக வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:
Post a Comment