சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014ம் ஆண்டில் நிகழ்கிறது. அதாவது 1947ம் ஆண்டு காலண்டர் போலவே, 2014ம் ஆண்டின்
காலண்டரும் அமைகிறது. 1947ம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. அதேபோல்
இந்த ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.மேலும் 1947ம் ஆண்டைப் போலவே 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டு உள்ளது.இதனால் 2014ம் ஆண்டின் காலண்டரை பார்த்தால், அப்படியே 1947ம் ஆண்டின் காலண்டரை பிரதி எடுத்தது போல் உள்ளது. எனவே, யாரிடமாவது 1947ம் ஆண்டின் காலண்டர் இருந்தால் அதை இப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய ஆண்டு பிறக்கப்போகிறது என்றாலே, புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பது பற்றி பல கணிப்புகள் வெளியாகும். அதேபோல் இந்த ஆண்டும் கணிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. 1947ம் ஆண்டுதான் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டும் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment