ஆசிரியர் - பணியாளர் விகிதாச்சாரம் உருவாக்கி, அதற்கேற்ப கூடுதல் பணியிடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருணை அடிப்படையில் நியமனம் பெற்ற இளநிலை உதவி யாளர்களுக்கு- குறிப்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ளோர்க்கு- சிறப்பு விதிகளை தளர்த்தி ஒரே அரசாணையில் பணிவரன் முறைப்படுத்த வேண்டும்; புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்துவரும் துப்புரவாளர்களுக்கு கால முறை ஊதியத்தை உடன் வழங்குவதுடன், ஒழிக்கப்பட்ட 5 ஆயிரம்அடிப்படைப் பணியாளர் பணியிடங்களை திரும்ப வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment