கர்நாடக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கணினியில் பல மணி நேரம் ஆபாச படங்களைப் பார்ப்பதாக சிபிஐ அளித்த தகவலை அடுத்து, அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகளில் ஆபாச இணையதளங்களுக்கு தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் பல மணி நேரம் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் அரட்டை அடிப்பதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, அலுவலகக் கணினிகளில் சமூக வளைதளங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக தலைமை செயலகமான ‘விதான் சவுதா’, விகாச சவுதா போன்ற ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில் இந்த தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment