5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Tuesday, 7 January 2014

பிளஸ் 2, அரசு பொது தேர்வு: புது நடைமுறை:

இந்தாண்டு, பிளஸ் 2, அரசு பொது தேர்வு தாள்களை, மதிப்பீடு செய்யும் மையங்களுக்கு அனுப்புவதில், குழப்பம் நீடித்து வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2, அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழங்கும் விடைத்தாள் முறையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றி கொள்ள முடியாது:

அதன்படி, 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள், மாணவர்களுக்கு வழங்கப்படும். விடைத்தாளின், முதல் பக்கத்தில், மாணவர்களின் புகைப்படம், பதிவு எண், பெயர், தேர்வு எழுதும் பாடத்தின்


பெயர் உட்பட, அனைத்து விவரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். இதனால், தேர்வு மையத்தில், விடைத்தாளை, மாணவர்கள் மாற்றிக் கொள்ள முடியாது. மேலும், விடைத்தாளில், பக்கங்களின் எண்ணிக்கையை எழுதுவது, அவற்றை, நூலால் கட்டுவது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படும். கடந்த கல்வி ஆண்டுகளில், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற முக்கிய பாடங்களின் விடைத்தாள்கள், தேர்வு மையத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படும். அங்கு, 'டம்மி நம்பர்' போடப்பட்ட பின், விடைத்தாள்கள், மதிப்பீடு மையங்களுக்கு அனுப்பப்படும். ஆனால், இந்தாண்டு, முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில், 'டம்மி நம்பர்', அதிலேயே, ரகசியமாக அச்சிடப்பட்டிருக்கும். இதனால், விடைத்தாள்கள், நேரடியாக, மதிப்பீடு மையங்களுக்கே அனுப்பப்படும்.

முடிவுகள்:
இந்த மாற்றங்களால், தேர்வு முடிந்த, 15 நாட்களுக்குள், முடிவுகள் வெளியிட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஆண்டுதோறும், தேர்வு தாள்கள் மாயம், சேதம் மற்றும் அனுப்புவதில் கால தாமதம் என, பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால், இந்தாண்டு, விடைத்தாள்களை, தபால் அலுவலகம் மூலம் அ மத்திய கிடங்கில், இதற்கு போதிய இடம் இல்லை என்பதுடன், தேவையற்ற தாமதத்தால், ஏற்றமதி பொருட்கள் முடங்கின. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த வாரம் விரிவான செய்தி வெளியானது. இந்த நிலையில், 'டிச., 31ம் தேதி வரை, தற்காலிக தீர்வாக இரண்டாம் பரிசோதனை கைவிடப்படும்' என, சுங்கத் துறை அறிவித்தது. இதன்படி, முத்திரையை மட்டும் சரிபார்த்து, கன்டெய்னர்களை அனுப்பியதால், சிக்கல் ஓரளவு தீர்ந்தது. இந்த தற்காலிக நடைமுறை, டிச., 31ம் தேதியுடன் நிறுத்தப்பட்டதால், மீண்டும் சிக்கல் வந்துள்ளது. சீலிட்ட கன்டெய்னர்களை, மீண்டும் திறக்க வேண்டியுள்ளதால், ஐந்து நாட்களில், 600க்கும் மேலான கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன.
சுங்க முகவர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
புது நடைமுறை:
புது, 'சாப்ட்வேர்' குளறுபடிக்கு தீர்வு காண, சுங்க அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. எப்படி, ஆவணங்கள் பதிந்தாலும், 75 சதவீத கன்டெய்னர்களை, மீண்டும் திறக்க வேண்டியுள்ளது. 'கப்பம்' அமுக்கினால், புதிய நடைமுறையை கண்டு கொள்ளாமல் அனுப்புகின்றனர். இது, அதிகாரிகளின் வசூலுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. சிக்கலுக்கு, விரைவி?ல் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், ஏற்றுமதி வர்த்தகம், ஒட்டுமொத்தமாக முடங்கும். இவ்வாறு அவர் கூறினார். சுங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புது நடைமுறையில், விவரத்தை சரியாக பதியா விட்டால், கன்டெய்னர்களை திறந்து மீண்டும் பரிசோதிக்கும் நிலை வரும் என, முகவர்களுக்கு முன்பே தெரிவித்தோம். விவரங்களை சரியாக பதி?ந்தும், சிக்கல் வருவதாக கூறுகின்றனர். டில்லியில் உள்ள தலைமையகத்துக்கு தெரிவித்து, விரைவி?ல் தீர்வு காணப்படும்' என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats