ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மக்கிப்போக ஐநூறு வருடங்களோ அதற்கு மேலோ கூட ஆகலாம்
என்ற நிலையில் எதிர்கால மண் வளத்தையும்,மக்கள் வளத்தையும் மனதில் நிறுத்தியாவது பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கலாம்,இதை அழகாக ஆங்காங்கே விளம்பரமாக எழுதி வைத்துள்ள திருவண்ணாமலை நகராட்சிக்கு ஒரு பலே போடலாம்.
No comments:
Post a Comment