டிட்டோ ஜாக்- கூட்டமைப்பில் இருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டமிட்டே வெளியேறியது என்பதற்கான காரனம் இதுதானோ? டிட்டோஜாக் தலைவர்களிடையே அதிர்ச்சி?
அப்படியா அல்லது இப்படியா??????????????????
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
சார்பாக தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல்
அதாவது பிப்ரவரி 1-ம் தேதி முதல்
தமிழக அரசை வலியுறுத்தி
ரத யாத்திரை நடத்தப்பட உள்ளதாக தகவல்
.
எதற்காக??????????
இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் உயர்த்திட வேண்டியா?
இல்லை இல்லை..!!!!!!!!!!!!!!
பின் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்ய வலியுறுத்தியா??????
அய்யய்யோ
இல்லை இல்லை ....!!!!!!!!!!!!!
பின்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கண்டிப்போடு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கோரிதானாம்.
இதற்குத்தான்
டிட்டோ ஜாக்-ல் இருந்து கொண்டு
கோரிக்கையை2 லிருந்து 7 ஆக மாற்றி
போராட்ட முடிவுகட்கு நாங்கள் உச்சகட்ட போராட்டம் நடத்திவிட்டோம்
மாவட்ட போராட்டம் வேண்டாம் எனக்கூரிக்கொண்டு
போராட்ட நடவடிக்கைகள் வகுத்திட வழிகொடுக்காமல் காலம் தாழ்த்தி
தற்போது வெளியேறிட காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒன்றே வழியென காரணம் கூறி
அரசுக்கு எதிராக போராட்டம் ஏதும் நடக்காமல்
அரசுக்கு ஆதரவாக
காலத்தை தாழ்த்தி பின்
சாக்கு கிடைத்தது இதுதான் என்று வெளியேறி உள்ளதாக
மற்ற டிட்டோஜாக் மேல்மட்ட தலைவர்களிடையே தகவல்கள் நம்பப்படுகிறது
அரசியல் கட்சி போன்று ரத யாத்திரை
இப்போது தேவையா?
அதற்கு அழைப்பதா
அல்லது
டிட்டோஜாக்
போராட்டத்திற்கு அழைப்பதா?
என்ற குழப்பத்தில்
ரதயாத்திரை நிறைவேற
முக்கிய கோரிக்கைகள் போராட்டத்துக்கான ஒத்துழைப்பை
கைவிட்டுள்ளது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
வேதனை
இது குறித்து மூத்த பொதுச்செயலாளர்
”TESTF
இக்கருத்தை முன்னமே தெரிவித்திருந்தால்
டிட்டோஜாக்
அவர்களுக்காக
காலம் தாழ்த்தியதை
கைவிட்டு
தனது
போராட்ட வியூகங்களை
மாற்றி இருக்கும்
என்றும்
தற்போது வேதனையே மிச்சம்”
என்றும் கூறியுள்ளார்
இனியாவது
இடைநிலை ஆசிரியர்கள்
உண்மை உணர்வார்களா????????
No comments:
Post a Comment